முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாநகராட்சி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

ஈரோடு, அக் .22 - ஈரோடு மாநகராட்சியின் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் நடைபெற்றது .இதில் முதல் சுற்றி லிருந்தே அ.தி.மு.க வேட்பாளர் மல்லிகா பரமசிவம் முன்னிலை வகித்து வந்தார்.இறுதி சுற்றியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் செல்லப்பொன்னி விட 46,223 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி அடைந்தார் வாக்குகள் விபரம்:திருமதி .மல்லிகா பரமசிவம்(அ.தி.மு.க)1,05,606 செல்லப்பொன்னி (59,383) வ்க்கு வித்தியாசம் 46,223 .ஈரோடு மாநகராட்சியில் மேயர் பதவிக்குக்கு 18 வேட்பாளர் கள் போட்டியிட்டனர் இதில் தி.மு.க வேட்பாளரை விட மற்ற அனைத்து வேட்பாளர்களும்  டொபசிட் இழந்தனர்.மேலும் ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 39 வார்டுகளில் அ.தி.மு.கவும்11 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும்,7 வார்டுகளில் தி.மு.கவும் 2 வார்டுகளில் காங்கிரசும்,1 வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago