முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாநகராட்சி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பூர், அக்.22 - திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் விசாலாட்சி வெற்றி பெற்றார். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தி.மு.க. மற்றும் பல கட்சிகள் போட்டியிட்டன. இதில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் விசாலாட்சி 1,36,949 ஓட்டுகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் செல்வராஜை தோற்கடித்தார். தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் 59,280 ஓட்டுகள் பெற்றார். இங்கு போட்டியிட்ட தி.மு.க., தே.மு.தி.க., தவிர 25 பேர் டொப்பாசிட் இழத்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் 77,669 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்