முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சி மேயராகிறார் சைதை துரைசாமி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.22 - சென்னை அ.தி.மு.க.வின் கோட்டை என்று மாநகராட்சி தேர்தல் மீண்டும் உறுதி செய்துள்ளது. சைதை துரைசாமி 5  லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சென்னை மாநகராட்சி மேயராகிறார். மொத்தம் உள்ள 200 இடங்களில் 170-க்கும் அதிகமான இடங்களில் அ.தி.மு.க வெற்றிப்பெறும் நிலையில் உள்ளது 

சைதை துரைசாமி பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. முதன் முதலாக சென்னை மாநகராடசி மேயர் பதவியை அ.தி.மு.க.பிடித்து சரித்திர சாதனை படைக்க உள்ளது.

சென்னை நகராட்சி மேயராக சைதை துரைசாமியை அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தவுடனேயே அவரது வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் சைதை துரைசாமி நிச்சம் வெற்றி பெறுவார் என்ற பேச்சு தான் அடிபட்டது.

அதைப்போலவே நேற்று ஓட்டு எண்ணிக்கையின்போது அவர் ஒவ்வொரு சுற்றிலும் பெற்று வரும் அதிகவாக்குகள் அவரது வெற்றியை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று லயோலா கல்லூரியில் நடைபெற்றது. ஒவ்வொரு சுற்று வாரியாக ஓட்டு எண்ணிக்கை வருமாறு.

முதல் சுற்று சைதை துரைசாமி (அண்ணா.தி.மு.க.) 68,439, மா.சுப்பிரமணியன் (தி.மு.க) 41,383, சைதை ரவி (காங்கிரஸ்) 3,055, வேல்முருகன் (தே.மு.தி.க.) 6,564, ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) 2,929, மனோகரன் (ம.தி.மு.க.) 2,348, 2-வது சுற்று சைதை துரைசாமி (அண்ணா தி.மு.க.) 73,862, மா.சுப்பிரமணியன் (தி.மு.க) 44,411, சைதை ரவி (காங்கிரஸ்) 3,608, வேல்முருகன் (தே.மு.தி.க.) 7,530, ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) 3,004, மனோகரன் (ம.தி.மு.க.) 2,771, 3-வது சுற்று சைதை துரைசாமி (அண்ணாதி.மு.க.) 58,346, மா.சுப்பிரமணியன் (தி.மு.க) 34,067, சைதை ரவி (காங்கிரஸ்) 2,473, வேல்முருகன் (தே.மு.தி.க.) 5,306, ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) 2,475, மனோகரன் (ம.தி.மு.க.) 1803, சைதை துரைசாமி 2 லட்சத்து 647 ஓட்டுக்கள் மூன்று சுற்றுகள் எண்ணி முடித்தபோது சைதை துரைசாமி 2 லட்சத்து 647 ஓட்டுக்களும், மா.சுப்பிரமணியன் 1 லட்சத்து 19 ஆயிரத்து 861 ஓட்டுக்களும், சைதை ரவி 9136 ஓட்டுக்களும், மனோகரன் 6,922 ஓட்டுக்களும் வேல்முருகன் 19,400 ஓட்டுக்களும் பெற்றிருந்தனர். 200 இடங்களுக்கான மாமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் இரவு 9 மணிவரை வெற்றி பெற்றுள்ள 65 அ.தி.மு.க. வேட்பாளர்கள் விபரம் வருமாறு:- 

1-வது வார்டு (எண்ணூர்) அ.தி.மு.க. வெற்றி - பதிவான ஓட்டுகள் 9,069, எழில் அரசி அ.தி.மு.க.- 3478 சரிதா தி.மு.க. - 3,397, தவசுந்தரி தே.மு.தி.க. - 889, அகிலா காங்கிரஸ் - 860.

2-வது வார்டு எண்ணூர் - அ.தி.மு.க. வெற்றி - பதிவான ஓட்டுகள் 8,808, சி.செல்வம் அ.தி.மு.க. - 2,745, திரிசங்கு சுயே. - 2,319, சரவணன் தி.மு.க - 1,598, மாதவன் காங் - 133, ரவி தே.மு.தி.க. - 452, கலிவரதன் வி.சி. - 467.

3-வது வார்டு (திருவெற்றியூர்) - தி.மு.க. வெற்றி - பதிவான ஓட்டுகள் - 9,669, தமிழரசன் தி.மு.க. 4,719, முருகேசன் அ.தி.மு.க. - 3,288, சுந்தர் தே.மு.தி.க.  - 940, விஜயன் காங் - 92.

4-வது வார்டு திருவொற்றியூர் -  அ.தி.மு.க. வெற்றி - சரவணன் அ.தி.மு.க. 3,707, ஜோதிலிங்கம்  தி.மு.க. - 1,725, ஜெயராமன் மார்க் கம்யூ. - 145, உஷா ம.தி.மு.க. - 93.

5-வது வார்டு திருவொற்றியூர் - தி.மு.க. வெற்றி - கே.பி.சங்கர் தி.மு.க. - 4,335, ராஜேந்திரன் அ.தி.மு.க. - 3,518, நாகராஜன்  மார்க்சிஸ் கம்யூ - 1423,  கண்ணன் (காங்) 672, ரமேஷ்பிரபு காங் - 273, சித்ரா பா.ம.க. - 62.

6-வது வார்டு திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி - அமுல்ராஜ் அ.தி.மு.க. - 3,981, கணேஷ் தே.மு.தி.க. - 2,788, ராமநாதன் தி.மு.க. - 1,858, கிருஷ்ணன் காங். - 208.

7-வது வார்டு திருவொற்றியூர் - அ.தி.மு.க.  வெற்றி - கலையரசன் அ.தி.மு.க. - 3,932, முத்தையா தி.மு.க. - 1,926, கார்த்திகேயன் தே.மு.தி.க. - 1,810, வெங்கடேஷ் ம.தி.மு.க. - 181, தசரதன் காங். - 110.

8-வது வார்டு - திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி -  பதிவான ஓட்டுகள் 7,961, நாகம்மாள்  அ.தி.மு.க. - 3,372, ராஜகுமாரி தி.மு.க. - 2,422, ரமாதேவி தே.மு.தி.க. - 596, கோமளா காங். - 365.

9-வது வார்டு - திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி - பதிவான ஓட்டுகள் - 7,967, தனரமேஷ் அ.தி.மு.க. - 4,184, தனயரசு தி.மு.க. - 2,942, ஆண்ட்ரூஸ் இ.இம்யூ - 311, மனோகரன் காங் - 67.

10-வது வார்டு - திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி - சூர்யபாபு அ.தி.மு.க - 3701, ஆசைதம்பி தி.மு.க - 3269, உத்தண்டராமன் தே.மு.தி.க. - 789, வர்கீஸ் காங். 313.

11-வது வார்டு - திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி - ஜெபராணி அ.தி.மு.க - 3261, சாந்தி தி.மு.க. - 2701,சாவித்திரி சுயேட்சை-537  தாமரைச்செல்வி  தே.மு.தி.க - 457, செல்லம்மாள் ம.தி.மு.க. - 310.

15-வது வார்டு (மாதவரம்) பா.ம.க. வெற்றி - வனிதா பா.ம.க. - 1764.

22-வது வார்டு - புழல் - அ.தி.மு.க. வெற்றி - உமாமகேஸ்வரி  அ.தி.மு.க. - 2,118, மேனகா தி.மு.க. - 1,871, அஞ்சலி சுயே - 1,558, பிரமிளா பா.ம.க. - 840, உஷாநந்தினி தே.மு.தி.க - 510, மீனாட்சி ம.தி.மு.க. - 486.

23-வது வார்டு - புழல் - தி.மு.க. வெற்றி - அகிலா அந்தோணி தி.மு.க. - 2446, ஹேமலதா  தே.மு.தி.க -2150, அனிதா அ.தி.மு.க. - 1535, கோமதி ம.தி.மு.க. - 449.

24-வது வார்டு சூரப்பட்டு - அ.தி.மு.க. வெற்றி - சுப்பிரமணி அ.தி.மு.க - 2,662, ஏழுமலை தி.மு.க  - 2263, பிரேம்குமார் பா.ம.க. - 2226, சங்கர் காங் - 1372.

25-வது வார்டு - புழல்  கதிர்வேடு - காங்கிரஸ் வெற்றி - வதனபர்னபாஸ் காங் - 2292, அன்புமணி சுயே - 1503, ரேவதி அ.தி.மு.க 0 827, கவிதா தி.மு.க - 535.

26-வது வார்டு மாதவரம் - அ.தி.மு.க வெற்றி - பதிவான ஓட்டுகள் - 8539, வெற்றி வேலாயுதம்  அ.தி.மு.க  - 3,8356 முனுசாமி தி.மு.க - 3,155, ராஜேந்திரன் பா.ம.க - 713, ரமேஷ்குமார் தே.மு.தி.க - 220.

27-வது வார்டு மாதவரம் - அ.தி.மு.க வெற்றி - கண்ணதாசன் அ.தி.மு.க - 4523, ஞானசேகரன் தி.மு.க - 1902, கமலக்கண்ணன் பா.ம.க  -219, கண்ணன் தே.மு.தி.க - 172, சுதர்சனம் விடுதலை சிறுத்தை - 77, ரகு காங். 37.

28-வது வார்டு மாதவரம் பால்பண்ணை - தி.மு.க வெற்றி - பண்ணை சந்திரேசகரன் தி.மு.க  - 2070, மனோகரன் அ.தி.மு.க - 1847, சீதாராமன் தே.மு.தி.க - 165, அங்கையன் பா.ஜ.க - 61, தனராஜ் பா.ம.க. 42.

29-வது வார்டு சின்னசேக்காடு தி.மு.க வெற்றி - கரிகாலன் தி.மு.க - 1936, குலோத்துங்கன் தே.மு.தி.க. - 1623, கோபி அ.தி.மு.க - 1514, அண்ணாதுரை மார்க்.கம்யூ - 674, குமார் பா.ம.க. - 115.

30-வது வார்டு மாதவரம்  பால்பண்ணை - அ.தி.மு.க .வெற்றி - தட்சிணாமூர்த்தி அ.தி.மு.க - 3,816, நந்தகோபால் தி.மு.க - 2230, மேரி சகாயம்  தே.மு.தி.க. - 121, துரைவேல் பா.ம.க - 109.

31-வது வார்டு மூலக்கடை அ.தி.மு.க வெற்றி - ரமணி வீரமணி  அ.தி.மு.க - 1685, விமலா தி.மு.க. - 1410, வினாயகி காங் - 917, பூங்குழலி சுயே - 857, சிகாமணி பா.ம.க.-25 தாரகேஸ்வரி வி.சி - 86.

34-வது வார்டு கொடுங்கையூர் - அ.தி.மு.க. வெற்றி - லட்சுமிநாராயணன்  அ.தி.மு.க - 4,043, வடிவேல் சுயே - 3,172, துரைசாமி தி.மு.க. - 2907, ரேவதி தே.மு.தி.க - 701.

38-வது வார்டு ஆர்.கே.நகர் - அ.தி.மு.க. வெற்றி - சந்தானம் அ.தி.மு.க - 7690, ரவிச்சந்திரன் தி.மு.க. - 4941, முகமதுஜான் தே.மு.தி.க - 1982.

42-வது வார்டு ஆர்.கே.நகர் - அ.தி.மு.க. வெற்றி - அஞ்சுலெட்சுமி  அ.தி.மு.க. -6,671, பார்வதி தி.மு.க - 3234, சந்திரா தே.மு.தி.க. - 1174, சித்ரா காங்  - 256, முத்துலட்சுமி பா.ம.க. - 104, மோகனா பா.ஜனதா - 260.

43-வது வார்டு ஆர்.கே.நகர் - அ.தி.மு.க. வெற்றி - கார்த்திகேயன்  அ.தி.மு.க. - 7269, அன்பரசு தி.மு.க. - 4566, சிவகுமார் தே.மு.திக - 1195, மகாராஜன் காங் - 732, ஆனந்தபாபு ம.தி.மு.க. - 142, தனசேகர் பா.ஜனதா - 159, குமார் பா.ம.க 87.

49-வது வார்டு  ராயபுரம் - அ.தி.மு.க. வெற்றி - இரா.பழனி அ.தி.மு.க. - 7304, கட்பீஸ் பழனி தி.மு.க. -3508, தியாகராஜன் தே.மு.தி.க - 1001, வன்னியராஜன் பா.ஜனதா - 784, சம்பத் இ.கம்யூ - 668, தனசேகரன் காங் - 487, சத்தியா பா.ம.க. - 307, ராமச்சந்திரன் ம.தி.மு.க. - 251.

54-வது வார்டு துறைமுகம் அ.தி.மு.க வெற்றி  - பிரதாப்குமார்  அ.தி.மு.க. - 6665, ஜெய்சங்கர் தி.மு.க. - 3119, அசோக்குமார் பா.ஜனதா - 2,396, சரவணன்  தே.மு.தி.க. - 971, ராமு காங். 519, விஜகுமார் ம.தி.மு.க. - 206.

58-வது வார்டு எழும்பூர் - தி.மு.க. வெற்றி  - சவுரிமுத்து தி.மு.க. -3898, ஜெயபால் அ.தி.மு.க. - 3702, அரவிந்த்குமார் பா.ஜனதா - 2497,பாலசுப்பிரமணியம் தே.மு.தி.க.- 1092  பாலராமமூர்த்தி காங். - 298, பாலகிருஷ்ணன் பா.ம.க - 226.

60-வது வார்டு துறமுகம் ம.தி.மு.க. வெற்றி - சீமாபஷீர் ம.தி.மு.க. - 2626, செல்லப்பன் அ.தி.மு.க. - 2367, இப்ராகிம்கனி தி.மு.க - 1752, அமீர்சுல்தான் எஸ்.டி.பி.ஐ - 1250, ரமேஷ்குமார் தே.மு.திக - 1214, துல்கருணை காங். -482, சேதுராமன் வி.சி - 308.

61-வது வார்டு புதுப்பேட்டை அ.தி.மு.க. வெற்றி - முகமது இம்தியாஸ் அ.தி.மு.க. - 3721, அப்துல்குமான் தி.மு.க. - 2033, நிஷார் ம.தி.மு.க - 1422, மணிகண்டன் ருக்மாங்கதன் சுயே - 1405, தே.மு.தி.க 800, சாகுல்அமீது காங் - 370.

64-வது வார்டு கொளத்தூர் அ.தி.மு.க. வெற்றி - சுந்தர் அ.தி.மு.க. - 8649, லெனின் தி.மு.க. - 5546, ஆரோக்கியநாதன் பகுஜன் சமாஜ் கட்சி - 1704, செண்பகவள்ளி காங் - 411.

65-வது வார்டு கொளத்தூர் - தி.மு.க. வெற்றி - தேவஜகவர் தி.மு.க - 5613, முருகன் அ.தி.மு.க. - 5180, வசந்தராமன் தே.மு.தி.க - 1511, சந்துரு பா.ம.க. - 510, சந்திரன் காங் - 186.

69-வது வார்டு அயனாவரம் அ.தி.மு.க. வெற்றி - சுப்புலெட்சு அ.தி.மு.க. - 6786, கவியரசி தி.மு.க. - 5863, இந்துமதி பகுஜன்சமாஜ்கட்சி - 1572, ஷோபனா காங்- 784, சாந்தி ம.தி.மு.க. - 262.

70-வது வார்டு திரு.வி.க. நகர் அ.தி.மு.க. வெற்றி - ஜெயஸ்ரீ அ.தி.மு.க. - 5547, ஜலபூசனம் தி.மு.க. - 3350, கல்யாணி காங்- 1609, ஷீலாராணி மார்க்ஸ் கம்யூ - 478.

74-வது வார்டு நம்மாழ்வார்பேட்டை - அ.தி.மு.க வெற்றி - ஹேமமாலினி  அ.தி.மு.க. - 8356, வனஜா சண்முகம் தி.மு.க. - 4106, தேவகி மார்க்.கம்யூ - 2510, சுகி காங் - 645.

94-வது வார்டு வில்லிவாக்கம் - அ.தி.மு.க. வெற்றி - வசந்தா அ.தி.மு.க.  9888, ஹெலன்ராணி தி.மு.க. -5957, வள்ளி தே.மு.தி.க. - 2061, கிருஷ்ணவேணி காங். -845.

109-வது வார்டு சூளைமேடு அ.தி.மு.க வெற்றி - ஆறுமுகம் அ.தி.மு.க. - 7245, தங்கமணி தி.மு.க. - 5551.

115-வது வார்டு ராயப்பேட்டை அ.தி.மு.க. வெற்றி - விஜயராமகிருஷ்ணன்  அ.தி.மு.க. - 4907, செந்தில்குமார் தி.மு.க. - 3686, வாசுதேவன் காங் - 1005, முகமது ரசூல் (மனிதநேய மக்கள் கட்சி) - 728, பாஸ்கரன் தே.மு.தி.க - 653, நந்தகுமார் பா.ம.க. - 161.

116-வது வார்டு ராயப்பேட்டை அ.தி.மு.க  வெற்றி - சீனிவாசன் அ.தி.மு.க. - 6173, சசிகுமார் தி.மு.க. - 4434, நாகராஜன் காங்  - 1965, சிவநேசன் பா.ஜனதா - 693, கபாலி மார். கம்யூ - 474, ஸ்ரீதர் பா.ம.க 161.

117-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி - ஆறுமுகம் அ.தி.மு.க. - 9350, பொன்னுரங்கம்  தி.மு.க. - 4385, கிருஷ்ணகுமார்  தே.மு.தி.க - 755, கஜேந்திரன் வி.சி.க. - 435, மங்கையர்க்கரசி காங். 320.

144-வது வார்டு தேனாம்பேட்டை அ.தி.மு.க. வெற்றி - பாரத் அ.தி.மு.க - 2146, குமார் பா.ம.க. - 1590, சீதாபதி தி.மு.க. - 1558, சாந்தராஜ் சுயே - 1211, ஜெயகாந்தன் சுயே - 749, ரமேஷ் ம.தி.மு.க. - 515, எல்லப்பன் மார். கம்யூ - 255, ராமதாஸ் காங். 187, வெங்கடேசன் பா.ஜ - 29.

145-வது வார்டு தேனாம்பேட்டை அ.தி.மு.க. வெற்றி - பெஞ்சமின் அ.தி.மு.க -3609, அலன்ராஜ்  ம.தி.மு.க. - 2892, ரவி தி.மு.க. -1452, வாசுதேவன் தே.மு.தி.க. - 800, ஆல்பர்ட் காங். - 602, காசிநாதன் பா.ம.க. - 409, செல்வன் பா.ஜனதா - 155.

151-வது வார்டு வளசரவாக்கம் - அ.தி.மு.க. வெற்றி - தங்கம் அ.தி.மு.க. - 1749, ஹேமலதா பா.ம.க. - 1591, விஜயலட்சுமி  தே.மு.தி.க. - 1357, சரோஜா தி.மு.க. - 1222, உஷா காங். - 431.

156-வது வார்டு ஆலந்தூர் - அ.தி.மு.க. வெற்றி - கோவிந்தராஜி அ.தி.மு.க. - 2951, திருமாறன் சுயே - 2417, செல்வசீமான் தி.மு.க. - 2,303, அறிவழகன் தே.மு.தி.க. - 610, வரதன் ம.தி.மு.க.  - 281, சம்பந்தம் பா.ம.க. - 146, மாரிமுத்து காங் - 98.

160-வது வார்டு ஆலந்தூர் தி.மு.க வெற்றி - குணாளன் தி.மு.க. - 2222, செல்வராஜ்  அ.தி.மு.க. - 1987, கலைவாணன் தே.மு.தி.க - 1611, மோகனகிருஷ்ணன் காங். -802, பிரகாஷ் பா.ம.க. - 53.

161-வது வார்டு ஆலந்தூர் அ.தி.மு.க. வெற்றி - வேம்பரசன் அ.தி.மு.க. - 2983, துரைவேலு தி.மு.க. - 2728, பாஸ்கர் காங். - 419, டில்லிபாபு பா.ஜ. - 206, துரை பா.ம.க. - 45.

162-வது வார்டு ஆலந்தூர் தி.மு.க. வெற்றி  - முத்து தி.மு.க. - 3042, ராமதாஸ்  அ.தி.மு.க - 2921, செல்வஜோதிலிங்கம்  தே.மு.தி.க. - 483, சிவக்குமார்  காங். - 344, சம்பத் பா.ம.க. - 46.

171-வது வார்டு சைதாப்பேட்டை - அ.தி.மு.க. வெற்றி - ஏ.பழனி அ.தி.மு.க. - 8553, குணசேகரன் தி.மு.க. - 5290, ஜேக்கப் வி.சி - 2,023.

184-வது வார்டு பெருங்குடி - அ.தி.மு.க. வெற்றி - அமுதா வெங்கடேஷ் அ.தி.மு.க. - 5706, தேவராஜ் தி.மு.க. - 3,157.

194-வது வார்டு துரைப்பாக்கம் - அ.தி.மு.க. வெற்றி - மேட்டுக்குப்பம் பாஸ்கரன்  அ.தி.மு.க. - 1652, ஏகாம்பரம் தி.மு.க. - 1547, ஸ்ரீதர் சுயே - 1493.

79-வது வார்டு அம்பத்தூர்  அ.தி.மு.க. வெற்றி - விஜயகாந்தன் அ.தி.மு.க.  - 4126, வீரராகவன் தி.மு.க. - 3229, மதி சுயே - 2,724, நாகராணி காங் - 2316, ஓரகடம் மதன் புரட்சி பாரதம் - 1900.

80-வது வார்டு அம்பத்தூர் அ.தி.மு.க. வெற்றி - சீனிவான் அ.தி.மு.க. - 3687.

87-வது வார்டு அம்பத்தூர் - அ.தி.மு.க. வெற்றி  - கேபிள் ஆறுமுகம்  அ.தி.மு.க. - 4518.

 88-வது வார்டு அம்பத்தூர் அ.தி.மு.க. வெற்றி - குகன் அ.தி.மு.க. - 5382.

74-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - ஹேமாமாலினி அ.தி.மு.க - 8316,  தி.மு.க - வனஜாசண்முகம் - 4106, சி.பி.எம் தேவகி - 2510,  109-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - ஆறுமுகம் அ.தி.மு.க - 7215, தி.மு.க - தங்கமணி  - 5551, ம.தி.மு.க - குமார் - 1061, தே.மு.தி.க - சிவசங்கரன் - 877,  110-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - கே. சந்திரசேகரன் அ.தி.மு.க - 3937, தி.மு.க - டி.ரங்கநாதன் - 2684, ம.தி.மு.க அம்பிகாபதி - 2398, சி.பி.எம் - முருகேசன் - 1232,  111-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - ப.கற்பகம் அ.தி.மு.க - 5575, தி.மு.க - பிளாரன்சு - 3212, காங்கிரஸ் - ராஜேஸ்வரி - 905, தே.மு.தி.க - சத்யா - 659,  112-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - சக்தி அ.தி.மு.க - 6361, தி.மு.க - அகஸ்ட்டின் பாபுராம - 4665, தே.மு.தி.க - சுப்பரபலா - 1274, சுயேட்சை - இளவரன் - 697,  113-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - சாந்திபாஸ்கர் அ.தி.மு.க - 5069, தி.மு.க - ஷியாமளா - 3628, தே.மு.தி.க - சாருமதி - 694, காங்கிரஸ் - பிரேமா - 326,  114-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - முகமதுஅலிஜின் அ.தி.மு.க - 8275, தி.மு.க - மதிவாளன் - 3448, பி.ஜி.பி - லட்சுயரே - 734, 77-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - பி.குமாரி அ.தி.மு.க - 6523, தி.மு.க - இளவழகி - 4595, சி.பி.எம் - மலர் - 754, 78-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - மகிழன்பாழன் அ.தி.மு.க - 4247, தி.மு.க - ஏகப்பண் - 3278, தே.மு.தி.க - பாண்டியன் - 1303. 121 வார்டு மயிலை அ.தி.மு.க. வெற்றி- நூர்ஜஹான் அ.தி.மு.க. 4558, வேல்விழி தி.மு.க.- 2224, 182 வது வார்டு உஷாகுமார் அ.தி.மு.க. வெற்றி, விசாலாட்சி தி.மு.க.தோல்வி, 181 வது வார்டு-சிவகாமி அ.தி.மு.க. வெற்றி, 126 வது வார்டு விஜயலட்சுமி அ.தி.மு.க. வெற்றி 5123, வேல்விழி 2224 தி.மு.க. தோல்வி, 124 வது வார்டு சந்திரிகா அ.தி.மு.க. வெற்றி 8273, லட்சுமி தி.மு.க.-4408, தே.மு.தி.க. 1072, ராணி கிருஷ்ணன் 1425, 123 வது வார்டு ஜான்சிராணி 6987 அ.தி.மு.க. வெற்றி, தி.மு.க. ராணி 3489, தே.மு.தி.க. லதா 1813, 176 வது வார்டு வள்ளியம்மாள் 3687 அ.தி.மு.க. வெற்றி, தி.மு.க. பியூலா 2515, 177 வது வார்டு சரவணன் 11,537 அ.தி.மு.க. வெற்றி, தம்பிதுரை 5997, 178 வது வார்டு எம்.ஏ.மூர்த்தி 4816 அ.தி.மு.க. வெற்றி, துரை தி.மு.க. 1946, 125 வது வார்டு பொம்மி அ.தி.மு.க. வெற்றி, பிளோமினா தி.மு.க. தோல்வி, 179 வது வார்டு முருகன் 4199 அ.தி.மு.க. வெற்றி, மதிவாணன் 3285 தி.மு.க. , 122 வது வார்டு உஷா 5898 அ.தி.மு.க. வெற்றி, தீபாதேவி தி.மு.க. 3780, 121 நூர்ஜஹான் அ.தி.மு.க. 4558 அ.தி.மு.க. வெற்றி, விஜயலட்சுமி தி.மு.க.3525, 180 வது வார்டு பார்வதி அ.தி.மு.க. வெற்றி, 

 

 

சென்னை மாநகராட்சி தேர்தல் நேற்று இரவு 9 -மணி நிலவரம்

 

சைதை துரைசாமி (அ.தி.மு.க.) 7,40,878

மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) 4,37,928

வேல்முருகன் (தே.மு.தி.க.) 80,143

மூர்த்தி (பா.ம.க.) 34,880.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago