முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருண்விஜய் நடிக்கும் தடையறத்தாக்க படப்பிடிப்பு துவக்கம்

புதன்கிழமை, 9 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

பழனி, மார்ச். 10 - பழனியில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் தடையறத்தாக்க என்ற சினி மா படப்படிப்பு நடைபெற்றது. இது பற்றிய விபரம் வருமாறு - 

பழனியில் நடிகர் அருண்விஜய் நடிக்கும் தடையறத்தாக்க என்ற சினி மா படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தை டைரக்டர் மகிழ் திரு மேனி இயக்குகிறார். இப்படத்தை மோகன் ஹேமந்த் தயாரிக்கிறார். 

பழனி சிங்கிரிப்பட்டி பைபாஸ் சாலையில் படப்பிடிப்பு நடைபெற்றது. நடிகர் அருண் விஜய் நடித்த படங்கள் பெரும்பாலும் பழனியிலே யே நடைபெறுகிறது. அதற்கு காரணம், சென்டிமென்டாக படம் வெ ற்றி பெறுகிறது என்பதுதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்