முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் 7 புதிய கப்பல் தளங்கள்-ஜி.கே. வாசன்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி, நவ. - 21 - தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கூடுதலாக 7 புதிய கப்பல் தளங்கள் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.  இந்த துறைமுகத்தில் ஆழப்படுத்தப்பட்டுள்ள பனாமக்ஸ் வகை கப்பல்களை கையாளத் தேவையான 12.8 மீட்டர் மிதவை ஆழத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா துறைமுகத்தில் 9 வது கப்பல் தளத்தில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று மிதவை ஆழத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசுகையில் இதை தெரிவித்தார் ஜி.கே. வாசன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்