முக்கிய செய்திகள்

ம.தி.மு.க. கட்சி அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      தமிழகம்
vaiko 4

 

சென்னை, மார்ச். 12 - ம.தி.மு.க.வின் கட்சி அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை பொதுச் செயலாளர் வைகோ நியமித்துள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ம.தி.மு.க. குழுக்கள் மற்றும் அணிகளின் பொறுப்புக்குக் கீழ் குறிப்பிட்டுள்ளவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். 

அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர்-​ அ.மலர்மன்னன், உறுப்பினர்கள்-​ கா.சுப்ரவேலு, பேராசிரியர் கே.என்.ராமச்சந்திரன், எம்.டி. சின்னசெல்லம், டி.என். சேக் முகமது, டாக்டர் ஏ.கே. வரதராஜன், கி.ராமசாமி, புலவர் க.முருகேசன், கே.எம்.ஏ. நிஜாம், டாக்டர் எஸ்.எம்.அசன் இப்ராஹிம், டாக்டர் சி.கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், nullவை மு.பாபு, டி.ஜி.மாதையன், எம்.ஏ. முப்பால். அரசியல் ஆய்வு மய்யம் செயலாளர்​ மு.செந்தில திபன், உறுப்பினர்கள்​ பேராசிரியர் உ.முனுசாமி, ஆடிட்டர் அ.அர்ஜுன்ராஜ், செ.திவான், வழக்கறிஞர்  மு.சுப்புரத்தினம், கொப்பம்பட்டி மு.தமிழ்மாறன், சு.சீனிவாசபெருமாள், தமிழ் வென்றி (எ) ராஜா முகமது, ஆர். ஞானதாஸ், ஆர்.வரத ராஜன், வழக்கறிஞர் இராம.சிவசங்கர்.   தலைமை நிலைய செயலாளர்கள்-​ வழக்கறிஞர் சு.குருநாதன், கவிஞர் தமிழ்மறவன், அமைப்பு செயலாளர்கள்-​ சி.கண்ணையன், சீமா பஷீர், தணிக்கைக்குழு உறுப்பினர்கள்-​ கவுரிசங்கர் சுந்தரம், வழக்கறிஞர் கார்கண்ணன், ஒழுங்கு நடவடிக்கைக்குழு-​ அ.பழனிசாமி, பட்டுத்துறை- நா.மாரிசாமி, புவனகிரி குணசேகரன், சு.நவnullநீதகிருஷ்ணன், சிமி யோன்ராஜ், சொத்துப் பாதுகாப்புக்குழு-​ சூசேவியர், ஆர்.சம்பத் சந்திரா, எம்.பிச்சை, அபிராமி கனகசபை, தெ.மா பழனிசாமி, ரைஸ்மில் பாலசுப்பிரமணியம், கே.நல்லையா, வி.வி.ராமசாமி, நவபாரத் நாராயணராஜா, வேலாயு தசாமி (ஈரோடு).   செய்தித் தொடர்பாளர்-​ வழக்கறிஞர் கோ.நன்மாறன், இளைஞர் அணிச் செயலாளர்-​ க.அழகுசுந் தரம், மகளிர் அணிச் செயலாளர்-​ குமரி விஜயகுமார்,  சட்டத்துறைச் செயலாளர்கள்-​ வக்கீல்கள் ஜி.தேவதாஸ், வீரபாண்டியன், எஸ்.வெற்றிவேல், விவசாய அணிச் செயலாளர்-​ சூலூர் சி.பொன்னுசாமி, மாணவர் அணிச் செயலாளர்-​ தி.மு. ராஜேந்திரன், தொண்டர் அணிச் செயலாளர்​- ஆ.பாஸ்கர சேதுபதி, தேர்தல் பணிச் செயலாளர்-​ ந.மனோகரன்.   மருத்துவர் அணிச் செயலாளர்கள்-​ டாக்டர் க.அருள், டாக்டர் சுப்பாராஜ், தீர்மானக் குழுச் செயலாளர்-​ அ.மோசஸ் சுந்தரம், நெசவாளர் அணிச் செயலாளர்-​ கோவில்டெக்ஸ் ஆர்.சுப்பிரமணியம், வெளியீட்டுச் செயலாளர்-​ ஆ.வந்தியத்தேவன், சட்டத்திட்டத் திருத்தக்குழுச் செயலாளர்-​ வக்கீல் ரா.அருணாசலம், மீனவர் அணிச் செயலாளர்​- நக்கீரன் கேரிங்டன், பொறியாளர் அணிச் செயலாளர்-​ ஜெ. சரவணன் (மதுரை), இலக்கிய அணித் தலைவர்-​ எழுத்தாளர் மதுரா, இலக்கிய அணிச் செயலாளர்-​ கவிஞர் கோமகன் கோட்டைசாமி 

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: