முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவ் ஆனந்த் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

புது டெல்லி, டிச. - 10 - சமீபத்தில் காலமான பழம்பெரும் பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  கடந்த 3 ம் தேதி லண்டனில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் தேவ் ஆனந்த். மக்களவை கூடியதும் அவைத் தலைவர் மீராகுமார் பல தலைமுறைகளை கடந்து மக்களின் மனதில் வாழும் மிக சிறந்த நடிகர் தேவ் ஆனந்த் என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார். தனக்கென்று தனியான பாணி நடிப்பை ஏற்படுத்தி அதில் புதுமைகளை புகுத்தியவர் என்று மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி புகழாரம் சூட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்