முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் விடுவிப்பு

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.29 - அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து தளவாய்சுந்தரம் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருக்கும் என்.தளவாய்சுந்தரம் அப்பொறுப்பிலிருந்து விடுவிடுக்கப்படுகிறார். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!