முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதீபா பாட்டீல் சென்னை வந்தார் கோகுல இந்திரா வரவேற்பு

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, ஜன.- 3 - ஜனாதிபதி பிரதீபா பாட்டில் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்க போகும் வழியில் சென்னை வந்தார். சென்னைக்கு வந்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர்  கோகுல இந்திரா மற்றும் சென்னை மேயர் துரைசாமி ஆகியோர் வரவேற்றனர்.அதன்பின் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார். அங்கு அவர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் சென்னை வந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்