முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் கூட்டம்: பேசும் தலைவர்கள் பட்டியல்

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.6 - முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா 17 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 3 நாள் பொதுக்கூட்டம் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி 17 ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசும் அ.தி.மு.க. தலைவர்கள் விபரம் வருமாறு: இ.மதுசூதனன்,  அவைத் தலைவர் ​- வாலாஜாபாத் ஒன்றியம், நடிகர் வையாபுரி,​​சி. பொன்னையன், அமைப்புச் செயலாளர், எஸ். கோகுல இந்திரா - அண்ணாநகர் பகுதி,  கழக மகளிர் அணிச் செயலளார் சுற்றுலாத் துறை அமைச்சர் ( செல்வராணி புரட்சித் தாய் கலைக்குழு)

ஓ. பன்னீர்செல்வம்,  நிதித்துறை அமைச்சர்- தியாகராயநகர் பகுதி, நடிகர் ராமராஜன் ( டி.எம். ஜானி கலைக்குழு )

கே.ஏ. செங்கோட்டையன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்,

தரங்கை கண்ணன்  - சேப்பாக்கம்​திருவல்லிக்கேணி பகுதி, ( தோட்டம் சேகர், குமார் கலைக்குழு )

டாக்டர் பி.எச். பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்​- வில்லிவாக்கம் பகுதி( கோல்டன் நாகராஜ் நினைவு கலைக்குழு )

அ. தமிழ்மகன் உசேன்,   அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்,  சின்னையா,   கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், டாக்டர் விசாலாட்சி, நெடுஞ்செழியன் அமைப்புச் செயலாளர் - வேளச்சேரி பகுதி, டாக்டர் கோ. சமரசம், ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத், அமைப்புச் செயலாளர் - பெரம்ர் பகுதி, நடிகர் ராதாரவி, டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி., கரூர் நகரம்  கழக கொள்கை பரப்புச் செயலாளர், ( ரீட்டா சுபாஷ் வழங்கும் சாதனைத் தலைவி கலைக்குழு )

பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்.எல்.ஏ., - கவுண்டம்பாளையம் நகரம், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், செ. செம்மலை, எம்.பி., - எடப்பாடி நகரம்  கழக அமைப்புச் செயலாளர்,

( வசந்த்  ேவாசன் விமலா கலைக்குழு )

துரை கோவிந்தராஜன் - விவசாயப் பிரிவுத் தலைவர் -பேராவூரணி ஒன்றியம், எஸ். ஜீவா கணேசன், பா. வளர்மதி  சமூக நலத்துறை அமைச்சர் -செங்கல்பட்டு நகரம், . துரையரசன், 

அன்பழகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் - திருப்பத்தூர் நகரம் (வேலூர்), ஆவடிக் குமார், ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ.,  - அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர், மல்லிகா பரமசிவம் - ஈரோடு நகரம்  ஈரோடு மாநகராட்சி மேயர், (ஸ்ரீஜெயம் கலைக்குழு )

ஆதிராஜாராம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் - திருத்தணி நகரம்,(திரைப்பட பாடகி, நடிகை கூ.மு. கலா கலைக்குழு)

 எஸ். சரவணபெருமாள்,  மாணவர் அணிச் செயலாளர்- திருச்செங்கோடு நகரம், ( வி.எம். சத்தியராஜ் வழங்கும் தங்கத் தாரகை அம்மா கலைக்குழு ) டாக்டர் வா. மைத்ரேயன், எம்.பி., - திருப் போரூர் ஒன்றியம், புலவர் ஜானகிராமன் ( ஜெ.ஆர். வழங்கும் வெற்றித் தலைவி கலைக்குழு ) டாக்டர் பி. வேணுகோபால், எம்.பி.,  - கும்மிடிப்ண்டி ஒன்றியம், சாலி எஸ். பாலன், பி.எச். மனோஜ் பாண்டியன், எம்.பி., -  அம்பாசமுத்திரம் ஒன்றியம், கூடலூர் இரா. ராமமூர்த்தி, டாக்டர் வைகைச்செல்வன், எம்.எல்.ஏ.,  - உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம், கே.கே. கலைமணி மீனவர் பிரிவுச் செயலாளர் - லத்தூர் ஒன்றியம், செங்கை கோவிந்தராஜன்,  ஆர்.  கமலக்கண்ணன், -அம்பத்தூர் நகரம்  கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலலளர், வீரக்கனல் மு. மாரிமுத்து, வி.செந்தில்நாதன்,  இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை செயலாளர் - ஆற்காடு நகரம், மாஸ்டர் முருகேசன், நத்தம் இரா. விசுவநாதன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் - பழநி நகரம், தில்லை ஏ.சி. கோபி ( மதுரை ஈஸ்வரன்​ஈஸ்வரி கலைக்குழு ),கே.பி. முனுசாமி உள்ளாட்சித் துறை அமைச்சர் -கிருஷ்ணகிரி நகரம், கவிஞர் முத்துலிங்கம்  திரைப்பட பாடலாசிரியர் (கண்ணன் பாண்டியன் கலைக்குழு )

ஆர். வைத்திலிங்கம்வீட்டு வசதி மற்றும்  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் - தஞ்சாவூர் நகரம்  நடிகர், தியாகு ( ஜெயராகம் கலைக்குழு ),அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி  வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் -  புதுப்பாளையம் ஒன்றியம், சேவல் ஆர். அன்பழகன் ( மனோரமா கலைக்குழு )

பி. பழனியப்பன், உயர் கல்வித் துறை அமைச்சர் - தருமபுரி நகரம், வடுகப்பட்டி சுந்தரபாண்டியன்,  சி.வி. சண்முகம் பள்ளி கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன்,  சட்டம்,  நீதிமன்றம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் - விழுப்புரம் நகரம்,  நடிகர் எம்.எஸ். அருள்மணி 

( மாலதி பாக்கியராஜ் நினைவு தெய்வத் தாய் கலைக்குழு )

செ. தாமோதரன்   வேளாண்மைத் துறை அமைச்சர் - பொள்ளாச்சி நகரம், நடிகர் எஸ். பொன்னம்பலம் ( குடந்தை காதர் கலைக்குழு )

செல்லூர் கே. ராஜூ   மதுரை மாநகர் கூட்டுறவுத் துறை அமைச்சர்​- மதுரை மத்திய 3​ஆம் பகுதி, காரைக்குடி கவிஞர் குரல் பித்தன், பச்சைமால், ​கன்னிய வனத்துறை அமைச்சர் ​- அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், எஸ்.பி.எம். அப்துல்ரகுமான், எடப்பாடி கே. பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் - அம்மாப்பேட்டை பகுதி  நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், நெத்தியடி நாகையன், ஆர். காமராஜ் உணவுத் துறை அமைச்சர் - நன்னிலம் ஒன்றியம், அணுகுண்டு பீர்முகம்மது, மாதவரம் வி. மூர்த்தி  பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் - திருவொற்றியூர் நகரம், நெல்லை பாலாஜி ( சாந்தா சதாசிவம் கலைக்குழு ) எம்.சி. சம்பத் ஊரகத் தொழில் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் - கடலூர் நகரம்,  

நடிகர் சிங்கமுத்து (தங்கராஜ் கலைக்குழு ) கே.வி. ராமலிங்கம்,  பொதுப்பணித் துறை அமைச்சர் - காங்கேயம் நகரம், நடிகர் ஆனந்தராஜ்,  எஸ்.பி. வேலுமணி  தொழில் துறை அமைச்சர் -ஆனைமலை ஒன்றியம், தோவலா மா. ரவி, பி. தங்கமணி   நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்  வருவாய்த் துறை அமைச்சர் - ராசிபுரம் நகரம், திருப்ர் ஏ. விசாலாட்சி திருப்ர் மாநகராட்சி மேயர், டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் - கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்,  எஸ்.நாகூர் மீரான் ராமநாதபுரம் நகரம்  கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் ( கோவை அலி அக்பர் கலைக்குழு )

பி.வி. ரமணா சுற்றுச் சூழல் துறை அமைச்சர் - திருவள்ளூர் நகரம், நடிகர் பாலு ஆனந்த், 

ந. சுப்ரமணியம்,  ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்- புதுக்கோட்டை நகரம், மாயவரம் தம்பிசிவம் ( ஜெ. ஆரி கலைக்குழு )

வி. செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் -தோகைமலை ஒன்றியம்,  

பொள்ளாச்சி வி.கே. பார்த்தசாரதி, ராஜேந்திரபாலாஜி செயலாக்கத் துறை அமைச்சர்  - விருதுநகர் நகரம், திரைப்பட இயக்குநர்  லியாகத் அலிகான் (ஷாஜி வழங்கும் வெற்றித்தாய் கலைக்குழு )

சி.த. செல்லப்பாண்டியன் தொழிலாளர் துறை அமைச்சர் - விளாத்திகுளம் ஒன்றியம்,

ஜி.வி. மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ., ( நெல்லை அன்னை சத்தியா கலைக்குழு )

டாக்டர் வி.எஸ். விஜய், நல்வாழ்வுத் துறை அமைச்சர்​ - வேலூர் நகரம்,

வி. ஜெயபிரகாஷ்,  திரைப்பட இயக்குனர் ( வழக்கறிஞர் பி. முருகன் கலைக்குழு )

அ. முஹம்மத்ஜான் - சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ,  ஏர்போர்ஸ் மணி, 

எம்.எஸ்.எம். ஆனந்தன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் -அவிநாசி ஒன்றியம்,  

நடிகர் ஏ.கே. ராஜேந்திரன்,  ( மலர் ஹரிபால் கலைக்குழு )

ப. தனபால்  தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் - கெங்கவல்லி ஒன்றியம்,

 செந்தமிழ் வி.எம்.ஆர். சேகர்,  ப. மோகன்  விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்  தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கொறடா- ரிஷிவந்தியம் ஒன்றியம்

டாக்டர் வெ. சரோஜா,   கழக மகளிர் அணி இணைச் செயலாளர்

( நடிகர் ஹாஜா ஷெரீப் கலைக்குழு )

திருவாரூர் அ. அசோகன் , தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி - வி.க. நகர் பகுதி

மதுரை இளவரசன், ( கோவை வேணுராஜன் கலைக்குழு )

வரகூர் அ. அருணாசலம் - ஆம்ர் நகரம்  அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர்

 எம்.ஜி.ஆர். நம்பி (எ) பி.ஆர். நம்பிராஜ் - குன்றத்தூர் ஒன்றியம் ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர், ஆண்டிமடம் ச. அரசு, செவ்வை மு. சம்பத்குமார்  - ண்டி ஒன்றியம்  கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர், புலவர் . செல்வராஜ், சக்தி கோதண்டம்  -காரைக்குடி நகரம்  கழக மகளிர் அணி இணைச் செயலாளர் ( நெல்லை கலையரசனின் மாலதி கலைக்குழு )

கே.எம். கலைச்செல்வி  மகளிர் அணி துணைச் செயலாளர்- வந்தவாசி நகரம், சோளிங்கர் சோமு மணி ( புரட்சித் தலைவி புகழ்பாடும் ராஜா கலைக்குழு )

சோலை இரா. கண்ணன் - மதுரை வடக்கு 1​ஆம் பகுதி  கழக மாணவர் அணி துணைச் செயலாளர், தாடி மா. இராசு - திருவாலங்காடு ஒன்றியம்  அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர், மயிலை கே. ராமசாமி, ஆர். சிவஞானம் அவர்கள்  அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர் - திருநாவலூர் ஒன்றியம், பி.கே. மனோகரன்,கே. பாண்டுரங்கன் - நாமக்கல் ஒன்றியம்  அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர், சிந்தை  இஸ்மாயில் - ஜெயங்கொண்டம் ஒன்றியம்  கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர், லாங்கால் எச். சித்திக்  சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர் - அனகாபுத்தூர் நகரம், புலவர் சோமுசா, டாக்டர் சி. விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ.,  - புதுக்கோட்டை ஒன்றியம், மருந்தூர் முத்தையா, ஆர். ராஜலட்சுமி, எம்.எல்.ஏ., - பல்லாவரம் நகரம், இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் எம்.ஜி.ஆர். ஈ. வெங்கடேசன் ( பாளை சுப்பையா கலைக்குழு )

சி. சிவசாமி, எம்.பி., -மகராஸ்டிர மாநிலம், எம். ஆனந்தன், எம்.பி., -விக்கிரவாண்டி ஒன்றியம், எம். அமரநாதன்,  கே. சுகுமார், எம்.பி., - கேரள மாநிலம்,  ப. குமார், எம்.பி., - அந்தமான் மாநிலம், நா. பாலகங்கா, எம்.பி., -புதுச்சேரி மாநிலம், அ. இளவரசன், எம்.பி., - கர்நாடக மாநிலம், ஏ. வில்லியம் ரபி பெர்னார்ட், எம்.பி., புதுடெல்லி மாநிலம், செ.ம. வேலுசாமி கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலளார் - மேட்டுப்பாளையம் நகரம்,  கோவை மாநகராட்சி மேயர் ஏ. அமுதா, வி.வி. ராஜன் செல்லப்பா ,மதுரை மாநகராட்சி மேயர் - மதுரை தெற்கு 2​ஆம் பகுதி, துகிலி நல்லுசாமி, விஜிலா சத்தியானந்த் -  திருநெல்வேலி மாநகராட்சி மேயர் -பாளையங்கோட்டை பகுதி, தூத்துக்குடி எஸ்.டி. கருணாநிதி, உடுமலை கே. ராதாகிருஷ்ணன்   திருப்ர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் - உடுமலைப்பேட்டை நகரம்  தலைவர், அரசு கேபிள் டி.வி. நிறுவனம், வழக்கறிஞர் க. அறிவானந்தம்,  பி.சி. ராமசாமி  முன்னாள் அமைச்சர்- பவானி ஒன்றியம்,ஆர். விஜயலட்சுமி, பா.வெ. தாமோதரன்  முன்னாள் அமைச்சர்- 15 வேலம்பாளையம் நகரம், தீப்பொறி கார்த்திகேயன், வளர்மதி ஜெபராஜ் முன்னாள் அமைச்சர் - ஸ்ரீரங்கம் பகுதி,ஜெயா  திருச்சி மாநகராட்சி மேயர் ( ஆர். கணேஷ் கலைக்குழு )இரா. சரோஜா  முன்னாள் அமைச்சர்- செந்துறை ஒன்றியம், தஞ்சை இரா. மோகன்,  வ.து. நடராஜன்  முன்னாள் அமைச்சர் -ராமநாதபுரம் ஒன்றியம், எம். அதிரடி அழகர், நடிகர் சரவணன் - தச்சநல்லூர் பகுதி,  நாஞ்சில் பி.சி. அன்பழகன் - தோவாளை ஒன்றியம்  திரைப்பட இயக்குனர், மா.ச. எத்திராசன் -திருவண்ணாமலை ஒன்றியம், ஏ. நூர்ஜஹான் -பரங்கிமலை கிழக்கு ஒன்றியம், ராம்தாஸ் வி.ஜி.ஆர்.  -மதுராந்தகம் ஒன்றியம், திரைப்பட வசனகர்த்தா  ஆர்.கே. சண்முகம் - மறைமலைநகர் நகரம். வடபழனி எஸ். ராமகிருஷ்ணன்,கடலூர் ஜி. கங்கா - திருவள்ளூர் ஒன்றியம், தஞ்சை தமிழகன் -மேல்விஷாரம் நகரம்,

 சேலம் உரைமுரசு கே.ஏ. யூசுப் -ஆற்காடு ஒன்றியம், கவிஞர் பி.எம். தேவசகாயம் -திமிரி ஒன்றியம், வி. வெங்கட்ராமன் -வாலாஜாபேட்டை ஒன்றியம், கவிஞர் கே. சொக்கலிங்கம் -சோளிங்கர் மேற்கு ஒன்றியம், ஜெமினி ராமச்சந்திரன் -வேலூர் ஒன்றியம்,

திட்டை ஆர். மணிமாறன் -அணைக்கட்டு ஒன்றியம், சிம்மகுரல் டி. சேகர் -பேரணாம்பட்டு ஒன்றியம், சிறுத்தை சின்ராசு -சேத்துப்பட்டு ஒன்றியம், சைக்கிள் அருணாசலம் -வெம்பாக்கம் ஒன்றியம், வடமதுரை பாலு -போளூர் ஒன்றியம், விஜயா தைலான் -செங்கம் ஒன்றியம், சைதை அரவரசன்-விருத்தாசலம் ஒன்றியம், தஞ்சை மு. சங்கர் -நெய்வேலி நகரியம், ஏழில் கே.ஏ. ஏழுமலை -கடலூர் தெற்கு ஒன்றியம், நாரா. தாளமுத்து-காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், எஸ்.ஆர். அஞ்சுலட்சுமி- புவனகிரி ஒன்றியம், ( நவரசம் பன்னீர் கலைக்குழு )

டி.கே. புரட்சிவாணன் - நல்லூர் தெற்கு ஒன்றியம், கடியாப்பட்டி க. கிருஷ்ணன் - கண்டமங்கலம் ஒன்றியம், கே.பி. ஆறுமுகம் - ஒலக்கூர் ஒன்றியம், பென்னாகரம் மு. சோமசுந்தரம் -வானூர் ஒன்றியம், கோடையிடி எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி - தியாகதுருகம் ஒன்றியம், கரந்தை இரா. கண்ணன் - உளுந்தூர்பேட்டை ஒன்றியம், தீப்பொறி கே. ராமலிங்கம் - ஊத்தங்கரை ஒன்றியம்,  தஞ்சை கோவிந்தராஜ் -பர்கூர் ஒன்றியம், இடிமின்னல் எல். கோவிந்தராஜ் - சூளகிரி கிழக்கு ஒன்றியம், அரு. காத்தப்பிள்ளை - காவேரிப்பட்டினம் ஒன்றியம், நெல்லை லட்சுமணன் - தருமபுரி ஒன்றியம், அ.ம. தங்கவேல் - நல்லம்பள்ளி ஒன்றியம், எம். சபாபதி- பாலக்கோடு ஒன்றியம், புலவர் ந. ராசகோபால் - பனமரத்துப்பட்டி ஒன்றியம்,

மதுரை ஆறுமுகம் -வீரபாண்டி ஒன்றியம்,  புதூர் மணி -ஆத்தூர் ஒன்றியம்,  கிருஷ்ணன் - கொளத்தூர் ஒன்றியம்,  அண்ணாநகர் சீனிவாசன் - சங்ககிரி ஒன்றியம்,  காஞ்சி ஏ. வீரமணி - புதுச்சத்திரம் ஒன்றியம், கனல் கிருஷ்ணமூர்த்தி - எருமைப்பட்டி ஒன்றியம், காஞ்சி வி. ராமு - ராசிபுரம் ஒன்றியம், பிராட்வே எல் குமார் -    நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியம், கவிமுரசு கே. பழனி -எலச்சிபாளையம் ஒன்றியம், தஞ்சை பி. சேகர் -சூரம்பட்டி நகரம். பி. செல்வராஜ் -ஈரோடு ஒன்றியம், கோ. புஷ்பவேணி - மொடக்குறிச்சி ஒன்றியம், எஸ். பாரதி சண்முகம் - கொடுமுடி ஒன்றியம், வடுகை ராஜேந்திரன்- தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம், எம்.ஐ. ஜப்பார் -சத்தியமங்கலம் ஒன்றியம், கடலூர் இரா. அன்பழகன் - அந்தியூர் ஒன்றியம்,ஒளிமதி சுவாமிநாதன் -கோபிசெட்டிப்பாளையம் நகரம்.

கே. அன்பழகன் -குடிமங்கலம் ஒன்றியம், டி. ரத்தினவேல் - பீளமேடு பகுதி, இடிமுழக்கம் ஆதவன் இளங்கோ - கிணத்துக்கடவு ஒன்றியம், எஸ். ஜலேந்திரன் -சுல்தான்பேட்டை ஒன்றியம், மே.சி. மணிவர்மா - கூடலூர் ஒன்றியம், ஜெ. அமானுல்லா - கீழ்கோத்தகிரி ஒன்றியம், கோவை பலகுரல் தாமு -குந்தா ஒன்றியம், ( பி. வேல்முருகனின் சிங்கத் தலைவி அம்மா பிரச்சார கலைக்குழு )

எஸ். நேதாஜி பாபு - நெல்லியாளம் நகரம், சிங்கை அம்புஜம் - பொன்மலை பகுதி, எடப்பாடி வி. சிவசண்முகம் -அந்தநல்லூர் ஒன்றியம், பி.என். முத்து -திருவெறும்ர் ஒன்றியம், தென்றல் விஜய் - மணப்பாறை ஒன்றியம், தீப்பொறி அய்யாசாமி - புள்ளம்பாடி ஒன்றியம், அன்னைதாசன் -மணச்சநல்லூர் ஒன்றியம், முனைவர் நெல்லை கு. சடகோபன்  - மணப்பாறை நகரம், காவேரி மணியம் -வேப்ர் ஒன்றியம், கோவை முத்து - அரியலூர் ஒன்றியம், திருப்ர் இசாக் - திருமானூர் ஒன்றியம்,  திருப்ர் ஆர். சாந்தி -கரூர் ஒன்றியம், போத்தனூர் இரா. ஜெயபால் -க. பரமத்தி ஒன்றியம், ஏ.ஜே. ஏங்கல்ஸ் - கும்பகோணம் ஒன்றியம், பி. உத்திராபதி - அம்மாப்பேட்டை ஒன்றியம், புதுகை எஸ்.பி. சுப்பிரமணியன் -ஒரத்தநாடு ஒன்றியம், தஞ்சை க. ராஜசேகரன் -மதுக்கூர் ஒன்றியம், காரை செல்வம் -கொள்ளிடம் ஒன்றியம், சி. சுப்பையாபாண்டியன் -செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம், இடிமுரசு இ. பார்த்திபன் - மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம், கோவை புரட்சித் தம்பி - மயிலாடுதுறை நகரம், ( வண்ணை நித்யராசன் கலைக்குழு )

பி. பிரதீப் - திருவாரூர் ஒன்றியம், நெல்லை வி.பி. முருகேசன்- குடவாசல் ஒன்றியம், வண்ணை கணபதி - கொரடாச்சேரி ஒன்றியம், ப.கொ. அத்தியப்பன் - வலங்கைமான் ஒன்றியம், குமுதா பெருமாள் -கறம்பக்குடி ஒன்றியம், கவிமுரசு அல்லிக்கண்ணன் - அன்னவாசல் ஒன்றியம், இருள்நீக்கி பி. சேகர் - மணமேல்குடி ஒன்றியம், மின்னல் மீனாட்சிசுந்தரம் - மதுரை கிழக்கு ஒன்றியம், தென்மலை மு. பழனிமுத்து -மேலூர் ஒன்றியம், சங்கரன்கோவில் எம். கணபதி - அலங்காநல்லூர் ஒன்றியம், கோவை புகாரி - தே. கல்லுப்பட்டி ஒன்றியம்,

மணவை பு. மாறன் - திருப்பரங்குன்றம் நகரம், கோபி காளிதாஸ் - திருமங்கலம் நகரம், கே.ஆர்.ஏ. வீரப்பன் - பெரியகுளம் ஒன்றியம், சலீம் (எ) கேப்டன் சலீம்-உத்தமபாளையம் ஒன்றியம், விழுப்புரம் செல்வராஜ் -கம்பம் நகரம், அரங்க சத்தியமூர்த்தி -போடிநாயக்கனூர் நகரம், டி.பி. குலோப்ஜான் - திண்டுக்கல் ஒன்றியம், டி.வி. சண்முகம் - தொப்பம்பட்டி ஒன்றியம், தஞ்சை மதுரபாரதி - ஆத்தூர் ஒன்றியம், கரூர் ஏ. சுந்தரம் - நத்தம் ஒன்றியம், கே.பி. மணிவாசகம் - சானார்பட்டி ஒன்றியம், கவிஞர் பெ. அறிவழகன் - வேடசந்தூர் ஒன்றியம், புதுகை எம். செல்லம்- விருதுநகர் ஒன்றியம், சவுண்ட் பி. சரவணன் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், தீப்பொறி அப்பாதுரை - வெம்பக்கோட்டை ஒன்றியம், விளதை போ. செல்வராஜ் - நரிக்குடி ஒன்றியம், எரிமலை எம்.ஜி. பாண்டியன் - ராஜபாளையம் நகரம், க. டேவிட் அண்ணாதுரை - சாத்தூர் நகரம்,  என்.பி. பாண்டியன் - தேவகோட்டை ஒன்றியம், எம்.ஜி. பழனிகுமார் - எஸ். புதூர் ஒன்றியம், நெல்லை எஸ். தளவாய் - சிவகங்கை ஒன்றியம், எம்.கே. ஜமால் - மானாமதுரை ஒன்றியம், போடி கே.எஸ்.வி. தென்னவன் - இளையாங்குடி ஒன்றியம், முகவை சண்முகம் -ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியம், மதுரை பி. ராஜீ - போகலூர் ஒன்றியம்,  ஏ. தமிழரசன் -கடலாடி ஒன்றியம், தீக்கனல் விஜயகுமார் - மானூர் வடக்கு ஒன்றியம், பாரதி பிரியன் -  சங்கரன்கோவில் ஒன்றியம், மதுரை ஏ. கிருபாகரன் -கடையநல்லூர் ஒன்றியம், கோ. அண்ணம்மாள்- வாசுதேவநல்லூர் ஒன்றியம்,  என். கவிதா குமார் - புளியங்குடி நகரம், அனல்பொறி ஆர். சின்னையா - களக்காடு ஒன்றியம், கே.பி. முருகானந்தம் - வள்ளியூர் ஒன்றியம், பி. லில்லிராஜ் - கோவில்பட்டி ஒன்றியம், நாஞ்சில் இ. ஞானதாஸ் -கருங்குளம் ஒன்றியம், வெடி எஸ். சண்முகம்-சாத்தான்குளம் ஒன்றியம், திண்டுக்கல் எம். குணசேகரன் - குருந்தன்கோடு ஒன்றியம், தீப்பொறி குருசாமி -மேல்புறம் ஒன்றியம், கே.ஆர்.பி. மணிமொழியன் - குழித்துறை நகரம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்