முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப்ரவரி 3-ம் தேதி தி.மு.க. பெதுக்குழு கூடுகிறது

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.10 - தி.மு.க பெதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி நடக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் காலை 10 மணிக்கு பெதுக்குழு நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். பெதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், தணிக்கை குழு அறிக்கை குறித்து ஆலேசனை தி.மு.க அமைப்பு தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்