முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய மாவட்ட செயலாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசி

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன.11 - அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை நேற்று (10.1.2011- செவ்வாய்க் கிழமை) நாகப்பட்டினம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். முருகையா பாண்டியன் ஆகியோர் தனித் தனியே சந்தித்து ஆசி பெற்றனர். 

இவ்வாறு அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்