முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. போட்டியிடும் தொதிகள் வெளியீடு

புதன்கிழமை, 16 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.16 -​பா.ம.க.போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வேளச்சேரி, மதுரவாயில் பா.ம.க. போட்டியிடுகிறது. தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13​ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தி.மு.க., அ.தி. மு.க. தலைமையிலான அணிகளுக்கிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் பா.ம.க. தொகுதி நேற்று இரவு முதல்வர் கருணாநிதி, ராமதாஸ் சந்திப்பில் ஒப்பந்தமாகி கையெழுத்து ஆனபின்பு  பா.ம.க. பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதன் முறையாக தென் மாவட்டங்களில் பா.ம.க. போட்டியிடுகிறது.

 

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வருமாறு:-

 

1.வேளச்சேரி, 2.மேட்டூர், 3. நெய்வேலி, 4.புவனகிரி, 5 ஜெயங்கொண்டம், 6.கும்மிடிப்பூண்டி, 7 .செங்கல்பட்டு, 8.காஞ்சிபுரம், 9.செஞ்சி, 10.திருப்போரூர், 11. ஆற்காடு, 12. போளூர், 13. ஜோலார்பேட்டை, 14.மைலம், 15.ஓமலூர், 16. எடப்பாடி, 17. பூம்புகார், 18, திண்டுக்கல், 19.ஆலங்குடி, 20, மதுரவாயல், 21, திண்டிவனம், 22, அணைக்கட்டு, 23.சோழவந்தான், 24.பரமத்திவேலூர், 25.பவானி, 26.பர்கூர், 27.தர்மபுரி, 28.கோவில்பட்டி, 29.வேதாரண்யம், 30.பாலக்கோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago