எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் - 17 - ஜெயலலிதா 18-ந் தேதி மதுரையில் பிரச்சாரத்தை துவக்குகிறார். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 18.3.2011 முதல் 10.4.2011 வரை
13.4.2011 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா 18.3.2011 முதல் 10.4.2011 வரை கழக வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.
முதல் நாள்
18.3.2011 வெள்ளிக் கிழமை
மதுரை - மதுரை
வழி :அழகர் கோயில் ரோடு, புதூர் பேருந்து நிலையம், கீழவாசல் சந்திப்பு, அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், திருமங்கலம், சமயநல்லூர் (நான்கு வழிச் சாலை), குரு தியேட்டர், கரிமேடு தேவர் சிலை.
2ஆம் நாள்
19.3.2011 சனிக் கிழமை
மதுரை - முதுகுளத்தூர் - மதுரை
வழி:முதுகுளத்தூர், பரமக்குடி, மானாமதுரை அண்ணாசிலை, சிவகங்கை பஸ் நிலையம், மேலூர், ஒத்தக்கடை.
3ஆம் நாள்
20.3.2011 ஞாயிற்றுக் கிழமை
மதுரை - தேனி - திண்டுக்கல் - மதுரை
வழி : தேனி, பெரியகுளம், வத்தலகுண்டு, செம்பட்டி, திண்டுக்கல்.
4ஆம் நாள்
21.3.2011 திங்கட் கிழமை
மதுரை - கன்னியாகுமரி- திருநெல்வேலி
வழி : கன்னியாகுமரி, நாகர்கோவில், சுசீந்திரம், வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி.
5ஆம் நாள்
22.3.2011 செவ்வாய்க் கிழமை
திருநெல்வேலி - தூத்துக்குடி - விருதுநகர் - மதுரை
வழி : தூத்துக்குடி, விருதுநகர், கல்லுப்பட்டி, திருமங்கலம், மதுரை. 6ஆம் நாள்
24.3.2011 வியாழக் கிழமை
திருச்சி - திருச்சி
வழி : மாம்பழச் சாலை, திருநகர், கிளிக்கூடு, சென்னை பைபாஸ் ரோடு, டோல்கேட், அண்ணாசிலை, சுப்ரமணியபுரம் நால் ரோடு. 7ஆம் நாள்
25.3.2011 வெள்ளிக் கிழமை
திருச்சி - திருச்சி
வழி : கம்பரசம்பேட்டை, பெருகமணி, ஜி.ஏ. புரம், கீரிக்கல்மேடு, கொய்யாத் தோப்பு.
8ஆம் நாள்
26.3.2011 சனிக் கிழமை
திருச்சி - திருச்சி
வழி : சோமரசம்பேட்டை, ராம்ஜி நகர், ஆலம்பட்டி புதூர், கோமங்கலம், அளுந்தூர், மணிகண்டம் யூனியன் ஆபீஸ்.
9ஆம் நாள்
27.3.2011 ஞாயிற்றுக் கிழமை
திருச்சி - பெரம்பலூர் - திருச்சி
வழி : பெரம்பலூர், ஸ்ரீதேவிமங்கலம், சமயபுரம், டோல்கேட், லால்குடி, திருவெறும்nullர், பால்பண்ணை.
10ஆம் நாள்
28.3.2011 திங்கட் கிழமை
திருச்சி - புதுக்கோட்டை - தஞ்சாவூர்
வழி : புதுக்கோட்டை, இச்சடி, ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவோணம், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, உலூர்
11ஆம் நாள் 29.3.2011 செவ்வாய்க் கிழமை
தஞ்சாவூர் - நாகப்பட்டினம் - திருவாரூர் - சிதம்பரம்
வழி : திருவாரூர், நன்னிலம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் 12ஆம் நாள் 30.3.2011 புதன் கிழமை
சிதம்பரம்- கடலூர் - புதுச்சேரி
வழி : வடலூர், இந்திரா நகர், பண்ருட்டி, கடலூர், ரெட்டிச்சாவடி, ரோடியர் மைதானம் (கடலூர் ரோடு).
13ஆம் நாள் 31.3.2011 வியாழக் கிழமை
புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை
வழி : விழுப்புரம், கெடார், கண்டாங்கிபுரம், மழவந்தாங்கல் கூட்டு ரோடு, வேட்டவலம், கோனலூர், ஏந்தல்.
14ஆம் நாள்
1.4.2011 வெள்ளிக் கிழமை
திருவண்ணாமலை - வேலூர் - காஞ்சிபுரம் கூடி சென்னை
வழி : வேலூர், மேல்விஷாரம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு. 15ஆம் நாள்
3.4.2011 ஞாயிற்றுக் கிழமை
சென்னை - கோவை - ஊட்டி - மேட்டுப்பாளையம் - கோவை வழி : ஊட்டி, மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாய்க்கன்பாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, லாலி ரோடு, செட்டி வீதி, உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், சூலூர், nullலாம்nullர், காளப்பட்டி. 16ஆம் நாள்
4.4.2011 திங்கட் கிழமை
கோவை - திருப்nullர் - ஈரோடு - கோபிசெட்டிப்பாளையம்
வழி : திருப்nullர், பெருந்துறை, சித்தோடு, கவுந்தப்பாடி
17ஆம் நாள்
5.4.2011 செவ்வாய்க் கிழமை
கோபிசெட்டிப்பாளையம் - கரூர் - ஈரோடு - கோபிசெட்டிப்பாளையம்
வழி : கரூர், பரமத்தி, வெள்ளக்கோவில், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, கணபதிபாளையம், சோலார், காசிபாளையம், ஈரோடு
18ஆம் நாள்
6.4.2011 புதன் கிழமை
கோபிசெட்டிப்பாளையம் - குமாரபாளையம் - சேலம்
வழி : குமாரபாளையம், சங்ககிரி, எடப்பாடி, கொங்கனாபுரம், மகுடஞ்சாவடி, காக்காபாளையம், சீரகாப்பாடி, அரியானூர், கொண்டலாம்பட்டி பைபாஸ், சேலம் டவுன், ஐந்து ரோடு.
19ஆம் நாள்
7.4.2011 வியாழக் கிழமை
சேலம் - தருமபுரி - கிருஷ்ணகிரி- ஒசூர் வழி : தருமபுரி, மாட்லாம்பட்டி, காரிமங்கலம், பையூர், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், சாம்பல் பள்ளம், சின்னாறு, சூளகிரி, ஒசூர். 20ஆம் நாள்
8.4.2011 வெள்ளிக் கிழமை
அம்பத்தூர்- வட சென்னை
வழி :பாடி, வில்லிவாக்கம் ஆகூழ சாலை, அயன்புரம் மார்க்கெட், திரு.வி.க. நகர் பஸ் நிலையம், அசோக் பில்லர், வைத்யநாதன் பாலம், எல்லையம்மன் கோயில் சந்திப்பு, சூ1 காவல் நிலையம், தங்கசாலை மணிக்கூண்டு, அம்பிகா ஓட்டல், வெங்கடம்மா தெரு சந்திப்பு.
21ஆம் நாள்
9.4.2011 சனிக் கிழமை
தென் சென்னை - தாம்பரம்
வழி :மயிலாப்nullர், டாக்டர் நடேசன் ரோடு, 7 மாங்கொல்லை, காமராஜர் சாலை, அடையார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், ஓடைக்குப்பம் (வேளாங்கண்ணி கோவில்), ளுசுஞசிக்னல், பெருங்குடி, விஜயநகரம், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் (அண்ணா சிலை), ஆலந்தூர் சாலை 5விளக்கு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், சிங்காரவேலர் திடல், ராதாகிருஷ்ணன் சாலை.
22ஆம் நாள்
10.4.2011 ஞாயிற்றுக் கிழமை
மத்திய சென்னை வழி :ராதாகிருஷ்ணன் சாலை (சிட்டி சென்டர்), கூ3 காவல் நிலையம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, கூ1 காவல் நிலையம், அண்ணா சிலை, சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட், நியூ ஆவடி ரோடு, டி.பி. சத்திரம் மார்க்கெட், வள்ளுவர் கோட்டம், தர்மாபுரம், அம்பேத்கர் சிலை, அயோத்தியா மண்டபம், அறங்கநாதன் சுரங்கப்பாதை, சி.ஐ.டி. நகர், நந்தனம் சிக்னல், கோட்டூர், அடையார் சிக்னல், மலர் மருத்துவமனை, கூ.கூ.மு. ரோடு .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந