முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18-ந் தேதி மதுரையில் ஜெயலலிதா பிரச்சாரம் துவக்குகிறார்

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச் - 17 - ஜெயலலிதா 18-ந் தேதி மதுரையில் பிரச்சாரத்தை துவக்குகிறார்.  இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 18.3.2011 முதல் 10.4.2011 வரை

13.4.2011 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா  18.3.2011 முதல் 10.4.2011 வரை கழக வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

முதல் நாள்

18.3.2011 ​ வெள்ளிக் கிழமை

மதுரை - மதுரை

வழி :அழகர் கோயில் ரோடு, புதூர் பேருந்து நிலையம், கீழவாசல் சந்திப்பு, அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், திருமங்கலம், சமயநல்லூர் (நான்கு வழிச் சாலை), குரு தியேட்டர், கரிமேடு தேவர் சிலை.

2​ஆம் நாள்

19.3.2011 ​ சனிக் கிழமை

மதுரை - முதுகுளத்தூர் - மதுரை

வழி:முதுகுளத்தூர், பரமக்குடி, மானாமதுரை அண்ணாசிலை, சிவகங்கை பஸ் நிலையம், மேலூர், ஒத்தக்கடை.

3​ஆம் நாள்

20.3.2011 ​ ஞாயிற்றுக் கிழமை

மதுரை - தேனி - திண்டுக்கல் - மதுரை

வழி : தேனி, பெரியகுளம், வத்தலகுண்டு, செம்பட்டி, திண்டுக்கல்.

4​ஆம் நாள்

21.3.2011 ​ திங்கட் கிழமை

மதுரை - கன்னியாகுமரி- திருநெல்வேலி

வழி : கன்னியாகுமரி, நாகர்கோவில், சுசீந்திரம், வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி.

5​ஆம் நாள்

22.3.2011 ​ செவ்வாய்க் கிழமை

திருநெல்வேலி - தூத்துக்குடி - விருதுநகர் - மதுரை

வழி : தூத்துக்குடி, விருதுநகர், கல்லுப்பட்டி, திருமங்கலம், மதுரை. 6​ஆம் நாள்

24.3.2011 ​ வியாழக் கிழமை

திருச்சி - திருச்சி

வழி : மாம்பழச் சாலை, திருநகர், கிளிக்கூடு, சென்னை பைபாஸ் ரோடு, டோல்கேட், அண்ணாசிலை, சுப்ரமணியபுரம் நால் ரோடு. 7​ஆம் நாள்

25.3.2011 ​ வெள்ளிக் கிழமை

திருச்சி - திருச்சி

வழி : கம்பரசம்பேட்டை, பெருகமணி, ஜி.ஏ. புரம், கீரிக்கல்மேடு, கொய்யாத் தோப்பு.

8​ஆம் நாள்

26.3.2011 ​ சனிக் கிழமை

திருச்சி - திருச்சி

வழி : சோமரசம்பேட்டை, ராம்ஜி நகர், ஆலம்பட்டி புதூர், கோமங்கலம், அளுந்தூர், மணிகண்டம் யூனியன் ஆபீஸ்.

9​ஆம் நாள்

27.3.2011 ​ ஞாயிற்றுக் கிழமை

திருச்சி - பெரம்பலூர் - திருச்சி

வழி : பெரம்பலூர், ஸ்ரீதேவிமங்கலம், சமயபுரம், டோல்கேட், லால்குடி, திருவெறும்nullர், பால்பண்ணை.

10​ஆம் நாள்

28.3.2011 ​ திங்கட் கிழமை

திருச்சி - புதுக்கோட்டை - தஞ்சாவூர்

வழி : புதுக்கோட்டை, இச்சடி, ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவோணம், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, உலூர்

11​ஆம் நாள் 29.3.2011 ​ செவ்வாய்க் கிழமை

தஞ்சாவூர் - நாகப்பட்டினம் - திருவாரூர் - சிதம்பரம்

வழி : திருவாரூர், நன்னிலம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் 12​ஆம் நாள் 30.3.2011 ​ புதன் கிழமை

சிதம்பரம்- கடலூர் - புதுச்சேரி

வழி : வடலூர், இந்திரா நகர், பண்ருட்டி, கடலூர், ரெட்டிச்சாவடி, ரோடியர் மைதானம் (கடலூர் ரோடு).

13​ஆம் நாள் 31.3.2011 ​ வியாழக் கிழமை

புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை

வழி : விழுப்புரம், கெடார், கண்டாங்கிபுரம், மழவந்தாங்கல் கூட்டு ரோடு, வேட்டவலம், கோனலூர், ஏந்தல்.

14​ஆம் நாள்

1.4.2011 ​ வெள்ளிக் கிழமை

திருவண்ணாமலை - வேலூர் - காஞ்சிபுரம் கூடி சென்னை

வழி : வேலூர், மேல்விஷாரம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு. 15​ஆம் நாள்

3.4.2011 ​ ஞாயிற்றுக் கிழமை

சென்னை - கோவை - ஊட்டி - மேட்டுப்பாளையம் - கோவை வழி : ஊட்டி, மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாய்க்கன்பாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, லாலி ரோடு, செட்டி வீதி, உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், சூலூர், nullலாம்nullர், காளப்பட்டி.  16​ஆம் நாள்

4.4.2011 ​ திங்கட் கிழமை

கோவை - திருப்nullர் - ஈரோடு - கோபிசெட்டிப்பாளையம்

வழி : திருப்nullர், பெருந்துறை, சித்தோடு, கவுந்தப்பாடி

17​ஆம் நாள்

5.4.2011 ​ செவ்வாய்க் கிழமை

கோபிசெட்டிப்பாளையம் - கரூர் - ஈரோடு - கோபிசெட்டிப்பாளையம்

வழி : கரூர், பரமத்தி, வெள்ளக்கோவில், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, கணபதிபாளையம், சோலார், காசிபாளையம், ஈரோடு

18​ஆம் நாள்

6.4.2011 ​ புதன் கிழமை

கோபிசெட்டிப்பாளையம் - குமாரபாளையம் - சேலம்

வழி : குமாரபாளையம், சங்ககிரி, எடப்பாடி, கொங்கனாபுரம், மகுடஞ்சாவடி, காக்காபாளையம், சீரகாப்பாடி, அரியானூர், கொண்டலாம்பட்டி பைபாஸ், சேலம் டவுன், ஐந்து ரோடு.

19​ஆம் நாள்

7.4.2011 ​ வியாழக் கிழமை

சேலம் - தருமபுரி - கிருஷ்ணகிரி- ஒசூர் வழி : தருமபுரி, மாட்லாம்பட்டி, காரிமங்கலம், பையூர், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், சாம்பல் பள்ளம், சின்னாறு, சூளகிரி, ஒசூர். 20​ஆம் நாள்

8.4.2011 ​ வெள்ளிக் கிழமை

அம்பத்தூர்- வட சென்னை

வழி :பாடி, வில்லிவாக்கம் ஆகூழ சாலை, அயன்புரம் மார்க்கெட், திரு.வி.க. நகர் பஸ் நிலையம், அசோக் பில்லர், வைத்யநாதன் பாலம், எல்லையம்மன் கோயில் சந்திப்பு, சூ1 காவல் நிலையம், தங்கசாலை மணிக்கூண்டு, அம்பிகா ஓட்டல், வெங்கடம்மா தெரு சந்திப்பு.

21​ஆம் நாள்

9.4.2011 ​ சனிக் கிழமை

தென் சென்னை - தாம்பரம்

வழி :மயிலாப்nullர், டாக்டர் நடேசன் ரோடு, 7 மாங்கொல்லை, காமராஜர் சாலை, அடையார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், ஓடைக்குப்பம் (வேளாங்கண்ணி கோவில்), ளுசுஞ​சிக்னல், பெருங்குடி, விஜயநகரம், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் (அண்ணா சிலை), ஆலந்தூர் சாலை 5​விளக்கு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், சிங்காரவேலர் திடல், ராதாகிருஷ்ணன் சாலை.

22​ஆம் நாள்

10.4.2011 ​ ஞாயிற்றுக் கிழமை

மத்திய சென்னை வழி :ராதாகிருஷ்ணன் சாலை (சிட்டி சென்டர்), கூ​3 காவல் நிலையம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, கூ​1 காவல் நிலையம், அண்ணா சிலை, சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட், நியூ ஆவடி ரோடு, டி.பி. சத்திரம் மார்க்கெட், வள்ளுவர் கோட்டம், தர்மாபுரம், அம்பேத்கர் சிலை, அயோத்தியா மண்டபம், அறங்கநாதன் சுரங்கப்பாதை, சி.ஐ.டி. நகர், நந்தனம் சிக்னல், கோட்டூர், அடையார் சிக்னல், மலர் மருத்துவமனை, கூ.கூ.மு. ரோடு .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago