முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரி மீது வேன் மோதல்: 2 பெண் உள்பட 9 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

பதஹபாத்,ஜன.24 - லாரி மீது வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பெண்கள் உள்பட 9 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அரியானா மாநிலத்தில் நடந்துள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள சிர்சா என்ற இடத்தில் நடந்த மத சொற்பொழிவில் கலந்துகொண்டுவிட்டு 9 பேர் ஒரு ஹூண்டாய் வேனில் வந்துகொண்டியிருந்தனர். டெல்லி பெஜ்லிகா தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்துகொண்டியிருந்தபோது முன்னே சென்ற மோட்டார் வாகனங்களை முந்த முயன்றபோது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் வேனில் இருந்த 9 பேர் பலியானார்கள். பலியானவர்களில் 2 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள் மீது 5 பேர் இவர்களுடைய குழந்தைகளாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்