முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் மீது ஷூ வீச்சு: காரணம் ராம்தேவ்தான்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜன.25 - டேராடூனில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது ஷூ வீசப்பட்டதற்கு யோகா குரு பாபா ராம்தேவ்தான் காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜயசிங் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த குல்தீப் சிங் என்பவர் ராகுல் மீது ஷூவை வீசினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராகுல் மீது ஷூ வீசப்பட்டதற்கு பாபா ராம்தேவ்தான் காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயசிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago