முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.- 30 - புதுடெல்லியில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக  பதிவானது. சோனிபட்-ரோதக் எல்லையை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியின் பல பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்