முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்தில் நேற்று கடுமையான நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

 

வெலிங்டன், ஜன.- 30 - நியூசிலாந்தில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் கடற்பகுதியில் நேற்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றாலும் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்