முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 - வது ஐ.பி.எல்.போட்டி ஜடேஜா அதிக விலைக்கு ஏலம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

பெங்களூர், பிப். - 5  - 5 - வது ஐ.பி.எல், போட்டிக்காக நடைபெற்ற ஏலத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டு இருக்கிறார். பெங்களூரில் நேற்று நடந்த ஏலத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவை அதிக ஏலத்திற்கு எடுத்து இருக்கிறது.  23 வயதான செளராஷ்டிரா ஆல்ரவுண்டரான ஜடேஜா இதற்கு முன்பு கொச்சி கேரளா டஸ்கர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார்.  ஜடேஜாவை சென்னை அணி 2 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் எடுத்து இருக்கிறது. வி.வி.எஸ். லக்ஷ்மணை ஒரு அணியும் வாங்க முன் வரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony