யூசுஃப் பதான் அதிரடியாள கொல்கத்தாவுக்கு 2-வது இடம்

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2014      விளையாட்டு
Yusuf Pathan2

 

கொல்கத்தா, மே 26 - கொல்கத்தாவில் நடைபெற்ற 54-வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை பந்தாடியது கொல்கத்தா.யூசுஃப் பதான் அதிரடியில் 14.2 ஓவர்களிலேயே 161 என்ற கடின இலக்கை சேசிங்க செய்தது கொல்கத்தா.

ஐதராபாத் நிர்ணையித்த 161 என்ற இலக்கை 15.2 ஓவர்களில் எட்டினால் கொல்கத்தா 2-வது இடத்துக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. அதனால் கொல்கத்தா அணியின் தொடக்க அட்டக்காரர்கள் காம்பீர் மற்றும் உத்தப்பா சிறப்பாக தொடக்கி அணிக்கு அடிதளமிட்டனர். உத்தப்பா 41 ரன்களும், காம்பீர் 28 ரன்களிலும் வெளியேரின.

அடுத்து களமிறங்கிய யூசுஃப் பதான் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஒரு கேட்ச்சை விட்டார் அனிருதா. இதை சரியாக பயன்படுத்தி யூசுஃப் பதான் அடுத்து வீசிய பவுலர்களின் பந்துகளை கிலித்து எரிந்தார். அவர் 15 பந்துகளில் அரைசதத்தை கடந்து மிரட்டினார். 15 ஓவரில் வெற்றி பெற வேண்டும் எனபதை மனதில் கொண்டு அனைத்து பந்துகளையும் பவுண்டரி மற்றும் சிக்சர்களுக்கே விளாசினார். அவர் மோத்தம் 28 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிகசர் உள்பட 72 ரன்கள் எடுத்து வெளியேரினார். அதன் பிறகு வந்தவர்களும் இந்த ரன்ரேட்டை பயன்படுத்தி எழிதில் வெற்றியை தெடி தந்தனர்.  

யூசுஃப் பதான் இந்த போட்டியில் 28 பந்துகளுக்கு 72 ரன்களை செர்தார். இதில் 15 பந்திலேயே அவர் அரைசதத்தை கடந்து புதிய அதிரடி சாதனையை படைத்தார். ஐ.பி.எல். வரவாற்றில் இவளவு குறைந்த பந்தில் இதுவரை யாரும் கடந்ததில்லை. இதன் மூலம் அவக் கிறிஸ் கெய்ல், கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். 2009-ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக கில்கிறிஸ்ட் 17 பந்திலும், 2012-ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கில்கிறிஸ்ட் 17 பந்தில் அரை சதத்தை கடந்தனர். இதை யூசுஃப் பதான் முறியடித்து புதிய சாதனையை நிறுத்தியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: