மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் கம்பீர்

புதன்கிழமை, 28 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மே, 29 - இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாகீர் கான் அணியில் இடம்பெறவில்லை. கம்பீர் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

 

டெஸ்ட் அணி வருமாறு: 

தோனி (கேப்டன்)

 

முரளி விஜய்

 

ஷிகர் தவான்

 

கவுதம் கம்பீர்

 

செடேஷ்வர் புஜாரா

 

விராட் கோலி

 

அஜின்கியா ரஹானே

 

ரோகித் சர்மா

 

ரவீந்திர ஜடேஜா

 

அஸ்வின்

 

புவனேஷ் குமார்

 

மொகமட் ஷமி

 

ஈஷ்வர் பாண்டே

 

இஷாந்த் சர்மா

 

ஸ்டூவர்ட் பின்னி

 

வருண் ஆரோன்

 

ரித்திமான் சஹா

 

பங்கஜ் சிங் 

இதை ஷேர் செய்திடுங்கள்: