முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.ஆயிரம் கோடி பங்குகள் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூன்.7 ரூஆயிரம் கோடி தமிழக அரசின் பங்குகள் ஏலம் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ,

இது குறித்து  நிதித் துறை அரசு முதன்மைச் செயலாளர், க. சண்முகம்

நேற்று   வெளியிட்டுள்ள  அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மொத்தம் ரூபாய் 1,000.00 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் 

மும்பை-கோட்டை அலுவலகத்தில் ஜீன் 10, 2014, அன்று நடத்தப்படும். போட்டி  ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12.00 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவைமுறையில்   [Reserve Bank of India Core   Banking Solution(E-Kuber) System]

மின்னணு படிவத்தில் (Electronic format) ஜீன் 10, 2014 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago