கனடாவில் காவல்துறை வாகனம் மீது துப்பாக்கி சூடு

வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

மாங்க்டன், ஜூன்.7 - கனடாவில் காவல்துறை வாகனம் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 3போலீசார் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து டுவிட்டர் இணையதளத்தில் கனடா போலீசார் வெளியிட்டுள்ள பதிவில், நயூ பிரன்ஸ்விக் மாகாணம் மாங்கடன் நகரில் , ராணுவ வீரர் போன்று உடை அணிந்து வந்த இளைஞர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தை துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 போலீசார் பலியானார்கள். மேலும் 2 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மாங்க்டன் நகரைச் சேர்ந்த 24 வயதான ஜஸ்டின் போர்க் என்பது தெரியவந்துள்ளது. அப்பகுதியிலேயே ஜஸ்டின் போர்க் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளிய வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்க்டன் நகர் வீதிகளில் ஜஸ்டின் போர்க் துப்பாக்கியை ஏந்தி வரும் புகைப்படத்தையும் டுவிட்டர் இணையதளத்தில் போலீசார் வெளியிட்டுள்ளனர். கனடா நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்டீபன் பான்லி டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு கல்பர்டா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில, 4 போலீசார் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தில் தொடர்புடையவர் போலீசார் உடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடதக்கது.

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்: