முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி அரேபிய மன்னரின் மனைவிக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு

புதன்கிழமை, 11 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூன் 12 -  சவூதி அரேபிய மன்னரின் ரகசிய வெள்ளைக்கார மனைவிக்கு ரூ.120 கோடி நஷ்டஈடு வழங்குமாறு லண்சன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

சவூதி அரேபி்யா  மன்னராக இருந்தவர் பாக்த்பின் அப்துல் அஷீஸ். இவர் கடந்த  2006-ம் ஆண்டு மரணமடைந்தார். இவர் கடந்த 1968-ம் ஆண்டு லண்டனை சேர்ந்த வெள்ளைக்கார  பெண்ணான  ஜனான் ஜார்ஜ் ஹாரிப்  என்ற 19 வயது பெண்ணை ரகசிய திருமணம் செய்து அவருடன் ரகசியமாக வாழ்க்கை  நடத்தி வந்தார். தற்போது அவருக்கு 65 வயதாகிறது. மன்னர் அப்துல் அஷிஷ் மரணத்துக்குப் பின் பணம் மற்றும் சொத்து தருவதாக அவரது மகன்  இளவரசர்  அப்துல் அஷிஷ்  உறுதி அளி்த்திருந்தார். ஆனால் மன்னர் இறந்து 10 ஆண்டுகள் ஆகியும் உதவி எதையும் செய்யவில்லை. எனவே அவர்  லண்டன் கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு ரகசிய மனைவியாக வாழ்ந்த ஜனான் ஜார்ஜ் ஹாரி்ப்புக்கு ரூ.120 கோடி நஷ்டஈடாக வழங்க  உத்தரவிட்டது.

      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago