முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., பிரதமர் தோட்டத்தில் பழம் பறித்த போலீஸ் டிஸ்மிஸ்

புதன்கிழமை, 11 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

லாகூர், ஜூன் 12 - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தோட்டத்தில் கொய்யாப் பழம் பறித்த 2போலீஸார் டிஸ்மிஸ்  செய்யப்பட்டனர். 

  பாகிஸ்தானில், பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு சொதமான பழத்தோட்டம் லாகூர் புறநகர் பகுதியான ரெய்விண்ட் என்ற இடத்தில் உள்ளது. இது 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது.  இங்கு பாதுகாப்புப் பணியில் 2,00 போலீஸார் உள்ளனர். அங்கு பணியில் இருந்த  அபித், ஷபியுல்லா  என்ற போலீஸ்காரர்கள்  கொய்யாப்பழம் பறித்தனர். அதைப்பார்த்த பாதுகாப்பு அதிகாரி லாகூர் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவி்த்தார். 

அதைத் தொடர்ந்து அந்த 2 போலீஸாரும் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.  இதே பண்ணை வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பூனை அங்கு வளர்க்கப்பட்ட  மயில்களை கடித்து கொன்றது. இதையடுத்து பணியில் கவனமாக இல்லை என்று குற்றம் சாட்டி 27 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago