முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், ஜூன் 14 - கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீகிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.  அதில் பயணம் செய்த  விமான ஊழியர்கள் உள்பட239 பேர் உயிரிழந்தனர். விப்ததுக்குள்ளான விமானம், அதில் பயணம் செய்வர்கள் உடல்கள் மீட்கப்படவில்லை.

  சர்வதேச விமான நிறுவன சட்டப்படி விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்  என்று விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் முதல் தவணையாக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சத்தை மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் இன்டூரன்ஸ் மூலம் வழங்கி உள்ளது.

இந்த பணத்தை இதுவரை 6 மலேசியர்கள் மற்றும் ஒரு சீன குடும்பத்தினர் பெற்றுள்ளனர்.  இதை மலேசிய வெளியுறவுத் துறை மந்திரி ஹம்ஷா ஷைனுதீன் தெரிவித்தார். இந்த இழப்பீடு தொகை குறித்து சீனாவைச் சேர்ந்த 40 பயணிகளின் குடும்பத்தினருசன் பேச்சுவார்த்தை ந":ன்து வருகிறது என்றார்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!