முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி விமான ரசீது: திரிணாமூல் காங். எம்.பி.யிடம் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் 18 - போலி விமானக் கட்டண ரசீதுகளை வழங்கி ஊழல் செய்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பந்தோபாத் யாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. 

நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் போலி விமான கட்டண  ரசீதுகளை வழங்கி ஊழல் செய்ததாக செய்திகள்வெளியாயின. 

இதுதொடர்பாக பந்தோபாத்யா, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பிரஜேஷ் பதக், மிஸோ தேசிய முன்னணியைச் சேர்ந்த லால்மிங் லியானாஆகிய 3 எம்.பி.க்கள் மற்றும் 3 முன்னாள் எம்.பி.க்கள் 3 பேர் மீது       சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

 

     

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!