முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் விமான தாக்குதலில் 30 தீவிரவாதிகள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன்.23 - பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது அந்நாட்டின் ராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து பாகுஸ்தான் ராணுவ தளபதி அசீம் சலீம் பாஜ்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வடக்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் ஹாசு கேல் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் 3 மறைவிடங்கள் மீது ராணுவத்தினர் விமானத் தாக்குதலில் ஈடுபட்டனர். ,இதில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதே போல் பாகிஸ்தான் ஆப்கன் எல்லையான கைபர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் 2 மறைவிடங்கள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அசீம் சலீம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago