முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் குற்றச்சாட்டு: இந்தியருக்கு 25 ஆண்டு சிறை

புதன்கிழமை, 25 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஜூன் 26 - அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 25 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

2006 முதல் 2011ம் ஆண்டு வரையில் சிறுமிக்கு துளசிராம் என்ற அந்த இந்தியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அந்த சிறுமியை பாலியல் ரீதியிலாக அவர் புகைப்படங்கள் எடுத்தாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் துளசிராமுக்கான தண்டனையை மண்ஹாட்டன் நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்