முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூலை 2 - சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான நிலையத்தில் தீடிர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 வண்டிகளில் வந்த 18 தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விமான நிலையத்தின் தரை தளத்தில் வைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் தீ தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மின்கலத்தில் தீ பிடித்ததால் அங்கு பெரும் புகை சூழ்ந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. மின் கலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரிய பாதிப்பு இல்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்