முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன கடற்படை தளம்: விக்ரம் சிங் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பெய்ஜிங், ஜூலை 7 - சீனாவின் ஷாங்காய் கடற்படை தளத்தை இந்திய ராணுவ தளபதி விக்ரம்சிங் பார்வையிட்டார்.

இரு நாட்டு ராணுவ உறவுகளை மேம்படுத்தும் விதமாக இந்திய ராணுவ தளபதி விக்ரம் சிங் 5 நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார். தனது சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக ஷாங்காயில் உள்ள சீன ராணுவத்தின் மிகப் பெரிய கடற்படை தளத்தை விக்ரம் சிங் பார்வையிட்டு கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அந்த கடற்படை தளத்தில் பாதுகாப்பு பணிக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் அதிநவீன கப்பலை விக்ரம் சிங் பார்வையிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்