முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் மோதல்: 53 தீவிரவாதிகள் பலி

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

அபுஜா, ஜூலை 8 - நைஜீரியாவில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் தீவிரவாதிகள் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கிரிஸ் ஒலுகோலேட் கூறுகையில், போர்னோ மாகாணத்துக்கு உட்பட்ட டாம்போலா நகரில் உள்ள ராணுவ குடியிருப்பு மற்றும் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 53 பேர் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்ற மோதலில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று கிரிஸ் ஒலுகோலேட் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago