முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் குண்டு வீச்சில் ராணுவத் தளபதி பலி

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூலை.9 - ஈராக்கில் தலைநகர் பாக்தாதின் மேர்குப் பகுதியில் நடைபெற்ற குண்டு வீச்சில் அந்நாட்டு ராணுவத்தின் 6-வது பிரிவின் தளபதி கொல்லப்பட்டார்.

ஈராக்கில் ராணுவத்துக்கும், இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. திக்ரித் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள் அங்கு கலீஃபா எனப்படும் இஸ்லாமிய ஆட்சியை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், பாக்தாதின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இப்ராஹிம் பின் அலி பகுதியில் நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் ராணுவத் தின் 6-வது பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் நஜம் அப்துல்லா சூடான் கொல்லப்பட்டார்.

இத்தகவலை ஈராக் பிரதமர் நூரி அல்மாலிக்கியின் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் காசெம் அட்டா, ஒர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. இப்ராஹிம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago