முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.19 - புதிய 20 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. மகாத்மா காந்திர சீரிஸ்-2005 வரிசையில் E என்ற ஆங்கில எழுத்தைக்கொண்டிருக்கும். இதில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கையொப்பமிட்டிரு்பபார் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டின் மற்றொரு பக்கத்தில் இது 2014-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வடிவமானது, மகாத்மா காந்தி சிரீஸ்-2005 என்ற வரிசையில் ஏற்கெனவே புழக்கத்தில் விடப்பட்டுள்ள 20 ரூபாய் நோட்டின் வடிவம் போன்றே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony