முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் முன்னேற்றம்

புதன்கிழமை, 30 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை-31 - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 மலேசிய ஜோடியான நிகோல் டேவிட், லோ வீ வெர்ன் ஆகியோரை இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்-ஜோஷனா சின்னப்பா ஜோடி வீழ்த்தியது.

ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஷனா சின்னப்பா இருவருமே டி பிரிவு போட்டியில் நம்பர் 1 மலேசிய ஜோடியை 11-8, 11-5 என்ற நேர் செட்களில் வென்றது. இதே ஜோடியை மலேசியாவில் நடந்த 3 நாடுகளுக்கு இடையேயான போட்டியிலும் தீபிகா ஜோடி வென்றது அதிர்ஷ்டமில்லை. ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஷனா சின்னப்பா இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் பிரிவில் சவ்ரவ் கோஷல் முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்