முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பின்ஸில் எரிமலை சீற்றம்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

மனிலா, செப்.18 - பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள சக்திவாய்ந்த எரிமலை சீற்றத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.
தலைநகர் மணிலாவில் இருந்து 350 கி.மீட்டர் தொலைவில் மேயான் எரிமலை உள்ளது. இந்த எரிமலை ஒரு வாரத்துக்குள் வெடித்து தீக்குழம்புகளை வெளியேற்றும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். எரிமலையை சுற்றி 6 கி.மீட்டர் தொலைவு பரப்பளவு அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான சுற்றுத் தலங்களும் உள்ளன. அங்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2006 ஆகஸ்டில் இந்த எரிமலை வெடித்தது. ஆனால் அப்போது உயிரிழப்பு ஏற்படவில்லை. அதே ஆண்டு டிசம்பரில் கடும் புயல் வீசியது. இதில் தொடர்ந்து சீறிக் கொண்டிருந்த எரிமலையின் குழம்புகள் காற்றில் அள்ளி வீசப்பட்டதில் 1000 பேர் உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago