முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5 அமெரிக்க இந்தியர்கள்

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக் 2 - அமெரிக்காவில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5 அமெரிக்க இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் மிகப்பெரும் பணக்காரர்கள் அடங்கிய 400 பேர் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் அமெரிக்க இந்தியர்களான சின்டெல் நிறுவனத்தின் தலைவர் பரத் தேசாய் (சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்), மருந்து தயாரிப்பு மற்றும் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜான் கபூர் (2.5 பில்லியன் டாலர்), சிம்பொனி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் வாத்வானி (3 பில்லியன் டாலர்), ஷெர்பாலோ வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராம் ராம் (1.87 பில்லியன் டாலர்), கோஸ்லா வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் வினோத் கோஸ்லா (1.67 பில்லியன் டாலர்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago