முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, அக் 4 - ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் தொடர்பாக சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடகிழக்கு ஜப்பானின் இவேட் ப்ரீஃபெக்சூர் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருக்கிறது. ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேத விபரங்கள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்