முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையானுக்கு தீபாவளி ஆஸ்தானம்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, அக் 25 - திருமலையில் தீபாவளியை ஒட்டி ஏழுமலையானுக்கு தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது.

திருமலையில் ஏழுமலையான் கோயில் தங்கவாசல் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சர்வ பூபார வாகனத்தில் எழுந்தருளினார். மேலும் ஏழுமலையானின் சேனாதிபதியான விஷக்வச்சேனரையும் அவருக்கு அருகில் எழுந்தருள செய்து அவர்களுக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி திருப்பாவாடை சேவை. ஆர்ஜித சேவைகள், கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், ஊஞ்சல் சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது. மேலும் தீபாவளியையொட்டி மாலை ஏழுமலையான் கோயிலில் தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளி விளக்குகளால் ஜொலித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்