முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை பிரச்சினை: அவகாசம் தேவை: சீனத்தூதர்

புதன்கிழமை, 5 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ 6 - இந்திய, சீன எல்லை பிரச்சினையை தீர்க்க போதிய அவகாசம் தேவை என்று இந்தியாவுக்கான சீன தூதர் லீ யுசெங் தெரிவித்தார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வளர்ச்சி திட்டங்களுக்காகவும் ரூ. 1.23 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒத்துழைப்பு மேலும் விரிவுபடுத்த வேண்டும். சீனாவில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தியாவுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்ல புதிதாக அமைக்கப்பட்ட பாதையை திறக்க அண்மையில் சீனா ஒப்புதல் அளித்திருப்பதை தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் இப்பாதை செயல்பட தொடங்கும் என்று லீ யுசெங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago