முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவேற்காட்டில் நடிகர் ரஞ்சித் - ராகசுதா திருமணம்

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ 11 - நடிகர் ரஞ்சித், நடிகை ராகசுதா திருமணம் திருவேற்காட்டில் நேற்று நடந்தது.

மறுமலர்ச்சி, பாரதி கண்ணம்மா, நட்புக்காக, டான்சேரா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ரஞ்சித். இவர் நடிகை பிரியா ராமனை காதலித்து மணந்தார். கரு த்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். பின்னர் நடிகை ராகசுதாவை ரஞ்சித் காதலித்தார். பாண்டியநாட்டு தங்கம், தங்கத்தின் தங்கம், தம்பி உள்ளிட்ட படங்களில் ராகசுதா நடித்துள்ளார். இவர் நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை சாவித்ரியின் மகள். ரஞ்சித், ராகசுதா திருமணம் திருவேற்காட்டில் உள்ள அம்மன் கோயிலில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கே.ஆர். விஜயா, அவரது கணவர் வேலாயுதம், சாவித்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் , நடிகைகள் அர்ச்சனா, யுவராணி, அனுஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago