முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘முதல்வர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பிக்கலாம்

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ. 14–2014 – ஆம் ஆண்டுக்கு  ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இது துகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது::
 கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களைஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’  ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படுகிறது.
          விருது பெறுபவர்க்கு விருதுத் தொகை ரூ.1,00,000/-த்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்               
            இவ்வகையில், 2014 – ஆம் ஆண்டுக்கு  ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  போட்டிக்குரிய மென்பொருள்கள் 2011, 2012, 2013ஆம் ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
             இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (றறற.வயஅடைஎயடயசஉhiவாரசயi.டிசப) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.  விருதுக்கான விண்ணப்பம்  தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 31.12.2014 
 அனுப்ப வேண்டிய முகவரி:தமிழ் வளர்ச்சி இயக்குநர்,தமிழ் வளர்ச்சி இயக்ககம்,ஆல்சு சாலை, எழும்பூர்,சென்னை – 600 008.தொடர்பு எண். 28190 412; 28190413
இவ்வாறு   அந்த செய்திக்குறி்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்