முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுஆயுத ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ.19 - அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியது.

900 கிலோ மீட்டர் வரை பாயும் திறன் கொண்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் 1500 கி.மீட்டர் தொலைவு பாயும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்