முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-ஆஸ்தி., இடையே ராணுவ ஒப்பந்தம்

புதன்கிழமை, 19 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

கேன்பர்ரா - இந்தியா, ஆஸ்திரேலியா இடையே முக்கிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என்று இருநாட்டு தலைவர்களும் அறிவித்துள்ளனர்.

சீனாவுக்கு எதிராக காய் நகர்த்தி வரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சக் ஹேகல் அண்மையில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.

ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கம் அதிகமாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நேற்று முக்கிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து