முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர

siddha-1

  • பால் அதிகம் சுரக்க ;-- பால் பெறுக்கி இலையை அரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம் 
  • தாய்ப்பால் பெருக ;-- முருங்கைகீரையை  பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
  • தாய்ப்பால் சுரக்க ;-- இளம் பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட பால் நன்றாக சுரக்கும்.
  • பால்  சுரக்க ;-- காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டி வர பால்  சுரக்கும்.
  • குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் ;-- பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். குழந்தையும் நன்கு வளரும்.
  • பால் அதிகம் சுரக்க ;-- பாகற்காயின் இலையை அரைத்து பெண்களின் மார்பகங்களில் பற்றுப்போடலாம்.
  • தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர ;-- ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
  • தாய்ப்பால் பெருக ;-- சீரகத்தை வறுத்து பொடியாக்கி சம அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago