Sri Lanka

தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை

கொழும்பு, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 பேரில் 18 பேர்களை இலங்கை அரசு நேற்றுவிடுத்தது. அவர்கள் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.தமிழக கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்து ...

  1. உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்: சமாஜ்வாடியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அகிலேஷ் யாதவ்

  2. தணிக்கையில் 'யு': ஜன.12-ல் வெளியாகிறது 'பைரவா'

  3. தணிக்கையில் 'யு': ஜன.12-ல் வெளியாகிறது 'பைரவா'

  4. புதிய ரூ50, 20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  5. நீர் மூழ்கி கப்பலின் ரகசிய தகவல்கள் வெளியானது குறித்து விசாரணைக்கு உத்தரவு

  6. மாயாவதியை அவதூறாக பேசிய வழக்கில் ஜாமின் பெற்ற தயாசங்கர் சிங் விடுதலை

  7. முதல்வர் ஜெயலலிதா முயற்சி வெற்றி: 77 தமிழக மீனவர்கள் விடுதலை

  8. வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆக.1 ம்தேதி முதல் சான்றிதழ் சரிப்பார்ப்பு

  9. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

  10. தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருவாரூரில் கருணாநிதி போட்டி

Image Unavailable

புனே எரவாடா சிறையிலிருந்து நடிகர் சஞ்சய்தத் இன்று விடுதலை ஆகிறார்

25.Feb 2016

புனே : மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் புனே எரவாடா சிறையிலிருந்து இன்று விடுதலை ஆகிறார். ...

Image Unavailable

யாழ்ப்பாணம் சிறையில் இருந்து மேலும் 51 பேர் இன்று விடுவிப்பு

17.Jan 2016

யாழ்ப்பாணம் : யாழ்ப்பாணம் சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 55 பேர்  விடுவிக்கப்பட்டனர்.  இலங்கை சிறைகளில் ராமநாதபுரம் ...

Image Unavailable

இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

8.Jan 2016

அனந்தபூர்: இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை அனந்தபூர் நீதிமன்றம் ...

Image Unavailable

ஜெயலலிதா நடவடிக்கையால்40 தமிழக மீனவர்கள்விடுதலை: அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர்

12.Aug 2015

சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு நாகப்பட்டினம் திரும்பிய 40 மீனவர்களை ...

Image Unavailable

எம்.பி.பி.எஸ் ரேண்டம் எண் இன்று வெளியாகிறது

10.Jun 2015

சென்னை, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வழக்கம் போல ...

Image Unavailable

கட்சித் தலைவராகிறார் ராகுல்? ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்?

22.Apr 2015

புது டெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஓரிருவாரங்களில் பொறுப்பேற்க கூடும் என்று ...

Image Unavailable

பிளஸ்-2 விடைத்தாள் நகல்களை இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு

4.Apr 2015

சென்னை - பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கில மொழி விடைத்தாள்கள் ...

icc

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசை பட்டியல் வெளியீடு

31.Mar 2015

துபாய் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் பேட்ஸ்மென் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி ...

Image Unavailable

அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு பட்டியல் வெளியீடு

29.Mar 2015

சென்னை - அரசு சட்டக் கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரி யம் வெளியிட்டுள்ளது. தேர்வு ...

Image Unavailable

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்கள் விடுதலை

23.Mar 2015

ராமேஸ்வரம் - இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை ...

Image Unavailable

வவுனியா சிறையில் இருந்து 43 தமிழக மீனவர்கள் விடுதலை

13.Mar 2015

சென்னை - வவுனியா சிறையில் இருந்து மேலும் 43 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய திரிகோணமலை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி ...

45  Mr  Agri S S  Krishnamoorthi  B Sc    - Kalasapakkam Cons1

அமைச்சரவையில் இருந்து அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி விடுவிப்பு

7.Mar 2015

சென்னை - முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று வேளாண்.துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டுள்ளார். இது ...

Image Unavailable

குரூப்-1 முதல் நிலை எழுத்துத்தேர்வு முடிவு வெளியீடு

30.Jan 2015

சென்னை - 70 ஆயிரம் பேர் பங்கேற்ற குருப் 1 முதல்நிலைத்தேர்வு முடிவுகள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ...

Image Unavailable

போட்டித்தேர்வு பட்டியல் நாளை வெளியாகிறது

28.Jan 2015

சென்னை - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த ஆண்டுக்கான போட்டித்தேர்வு நாளை  வெளியாகும் என்று அதன் தலைவர் ...

Image Unavailable

‘செவந்த் சன்’ ஹாலிவுட் படம் தமிழில் ஜன-30-ல் வெளியீடு

27.Jan 2015

சென்னை - யூனிவர்சல் பிக்சர்ஸ் இந்தியா இந்தப் புத்தாண்டுக்குப் பாபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ‘செவந்த் சன்’ என்னும் தனது புத்தம் ...

Image Unavailable

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை

19.Nov 2014

சென்னை - போதைப் பொருள் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களும் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாடகை ரோபோ

மூட்டு வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், ரோபோ கால் ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. டொயட்டோ மோட்டார் நிறுவனம் உருவாக்கியுள்ள வெல்வாக்ஸ் என்ற இந்த ரோபோ, பக்கவாதம், மூட்டு வலியால் தவிக்கும் நோயாளிகள் எளிதில் நடப்பதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ காலுடன், ஒரு டிரெட்மில், ஒரு கண்காணிக்கும் கருவியும் வழங்கப்படுகிறது. இந்த ரோபோ, வயதானவர்களுக்கு டிரெட்மில்லில் நடைப்பயிற்சி வழங்குகிறது. யாருடைய உதவியும் இல்லாமல், வயதானவர்கள் மற்றும் கால் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக நடப்பதற்கு இந்த ரோபோ கால் உதவும். இந்த ரோபோ கால், முதற்கட்டமாக வாடகைக்கு விடப்படுகிறது. மாத வாடகைத் தொகை, 2 லட்சம் ரூபாயாம்.

சுற்றுலாவில்...

2016-ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40 வது இடத்தில் உள்ளது.

வெப்பமான மார்ச்

உலகில் 6 ஆயிரத்து 300 இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்க‌ளின் அடிப்படையில், கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2-வது மாதமாக க‌டந்த மார்ச் மாதம் நாசாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ‌2016ம் ஆண்டு மார்ச்சில் அதிக வெப்பம் பதிவாகியிருந்தது.

ஸ்குவாட்ஸ் பயிற்சி

ஸ்குவாட்ஸ் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.

உற்ற நண்பன்

மிரோ எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ முதியோர், நோயாளிகளுக்கு உதவும் விதமாக லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. நாய், பசு, ஆடு போன்ற உருவத்தில் உள்ள இந்த ரோபோ முதியவர்கள், நோயாளிகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பேச்சுத் துணையாக செயல்படுகிறது.

ஏரோமொபில்

விரைவில் அறிமுகமாகவுள்ள ஏரோமொபில் எனும் புதிய பறக்கும் கார், வானிலும் சாலையிலும் பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட இந்தப் பறக்கும் காரில், இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கலாம். சாலையில் செல்லும்போது 310 மைல்கள் வரை பயணிக்குமாம்.

117-ல் மரணம்

1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த இத்தாலியைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணியாக கருதப்பட்டு வந்த எம்மா மொரானோ காலமானார். அவருக்கு வயது 117.  21-வது நூற்றாண்டுவரை வாழ்ந்த இவர், 19-வது நூற்றாண்டில் பிறந்து உயிருடன் வாழ்ந்த கடைசி நபர் என்ற பெருமையை பெற்றவர்.

பிளாஸ்டிக் ரோபோ

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.

டோர் டெலிவரி

உணவு விற்பனை செயலியான எல்ப் ஈட் 24 நிறுவனமும் மார்பிள் ரோபோ நிறுவனமும் இணைந்து தானியங்கி ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். சாப்பாடு ஆர்டர் செய்தால் இந்த ரோபோக்கள் வீட்டுக் கதவைத் தட்டி சேர்த்துவிடுமாம். சான் பிரான்ஸிஸ்கோவின் சில பகுதி உணவுவிடுதிகள் உணவை சப்ளை செய்ய இந்த ரோபோக்களை பயன்படுத்துகின்றனர். இவை, சென்சார் கேமரா மற்றும் அல்ட்ராசோனிக் தொழில்நுட்ப உதவியுடன் சாலைகளில் பயணிக்கும். வழியில் எதிர்படும் மனிதர்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் இவற்றால் உணர முடியுமாம். இந்த தானியங்கி ரோபோக்களின் செயற்பாடுகளை தொடர்ந்து ஹோட்டலின் உரிமையாளர்கள் கண்காணித்து கொண்டே இருப்பார்களாம். இதனால் உணவை எடுத்து செல்ல எந்தச் சிக்கலும் இருக்காதாம்.

நடைபயிற்சி

கூழாங்கல் நடைபாதையில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன. இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும்.

மிகவும் சிறியது

போஷ் மொபைல் மைக்ரோ எக்ஸ் எனும் புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 2.4 அங்குல திரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 இயங்குதளத்தில் செயல்படும். கைக்கு அடக்கமாக உள்ள இதில் 650எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் பின்ப்புறகேமரா, 2 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.

மிகப்பெரிய நகரம்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த பொழுதுபோக்கு நகரம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கும் செயல்பாடுகளுக்கான இடமாக அமையவுள்ளது.  சிக்ஸ் ஃப்ளாக் பூங்கா , சஃபாரி பூங்காவும் அமைய உள்ளது.