donald trump 2016 11 9

அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப் குறித்த உண்மைகள் பல ரஷ்யா புலனாய்வு துறையிடம் உள்ளதாக தகவல்

மாஸ்கோ  - அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப் குறித்து ரஷ்யா புலனாய்வு துறையிடம் பல தகவல்கள் ஆதாரத்துடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தலில் வெற்றிஅமெரிக்க அதிபர் தேர்தலில் ...

  1. விமான விபத்து விசாரணையில் தீவிரவாதிகளை சந்தேகிக்காத ரஷ்யா

  2. ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை

  3. 'மக்களை பலிகொடுக்கிறார்கள்: ரஷ்யா, ஈரான் மீது ஒபாமா தாக்கு

  4. ரஷியா உதவியதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை முட்டாள் தனமானது : டொனால்டு டிரம்ப்

  5. அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி: புதிய தகவல்கள்

  6. யுரி ராணுவ முகாம் தாக்குதலால், ராஜ் நாத் சிங் ரஷ்ய பயணம் ஒத்தி வைப்பு

  7. ராஜ்நாத் சிங் ரஷ்யா, அமெரிக்கா நாடுகளுக்கு செல்கிறார் - 18-ம் தேதி பயணம் துவக்கம்

  8. போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக ரஷ்யாவிற்கு இழப்பீடு வழங்க தயார்: துருக்கி பிரதமர் தகவல்

  9. ரஷ்யாவில் டாய்லெட் பேப்பரில் இடம்பெற்ற ஒபாமாவின் போட்டோவால் சர்ச்சை

  10. வரும் 22-ம் தேதி முதல் 4 நாள் பயணமாக ஜான் கெர்ரி ரஷ்யா செல்கிறார்

Mars(C) 1

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா? ஐரோப்பிய யூனியன், ரஷ்யா கூட்டாக ஆய்வு

13.Mar 2016

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய ...

Syria-Map(C)

சிரியாவில் தீவிரவாதிகள் மீதான வான்வழி தாக்குதல்கள் தொடரும்: ரஷ்யா

3.Feb 2016

மாஸ்கோ - சிரியாவில் கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீதான வான்வழி தாக்குதல்கள் தொடரும் என்று ரஷ்யா ...

Earthquake(C) 14

ரஷ்யாவில் 7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

30.Jan 2016

மாஸ்கோ - கிழக்கு ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7 ஆக பதிவானது. பசிபிக் பெருங்கடல் அருகே நெருப்பு ...

modi 1

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றார்: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

23.Dec 2015

புதுடெல்லி : பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ரஷியா புறப்பட்டு சென்றார். அணுசக்தி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ...

Russia 1

ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்கா - துருக்கியுடன் இணைந்து போரிடத் தயார்: ரஷ்யா

26.Nov 2015

பாரிஸ்: அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபடத் தயார் என ரஷ்யா ...

vladimir-putin(C)

ரஷ்யாவிலிருந்து எகிப்து செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து: புடின் அறிவிப்பு

7.Nov 2015

மாஸ்கோ - ரஷ்யாவிலிருந்து எகிப்து நாட்டிற்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன்...

Image Unavailable

இனி ரஷ்யா வல்லரசு நாடு இல்லை: அமெரிக்கா

2.Nov 2015

வாஷிங்டன்: ரஷ்யா இனிமேல் வல்லரசு நாடு இல்லை. அந்த நாட்டின் பொருளாதாரம் ஸ்பெயினைவிட பின்தங்கிய நிலையில் உள்ளது என்று அமெரிக்கா ...

russian plane(c)

ரஷ்ய விமானத்தை ஐஎஸ் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தியிருக்க முடியாது: ரஷ்யா திட்டவட்டம்

1.Nov 2015

மாஸ்கோ: எகிப்தில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தை தாங்கள் தான் தாக்கியதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதை ரஷ்யா ...

jordan

சிரியா மீதான ரஷ்யா தாக்குதல்:ஜோர்டான் ஆதரவு

24.Oct 2015

அம்மான் - சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீதான வான்வழித் தாக்குதலுக்கு ஜோர்டானும் ...

vladimir-putin(C)

சிரியா மீதான ரஷ்ய தாக்குதல்: அதிபர் புதின் விளக்கம்

12.Oct 2015

மாஸ்கோ, சிரியா மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் குறித்து அதிபர் புதின் விளக்கமளித்துள்ளார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே ...

russia bus crash(c)

ரஷ்ய பஸ் விபத்தில் 16 பேர் பலி

5.Aug 2015

மாஸ்கோ: ரஷ்யாவில் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பஸ் மீது மோதியதில் 16பேர் விபத்தில் பலியானார்கள். 50பேர் காயம் ...

military helicopter(c)

இந்தியா-ரஷ்யா இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்களை தயாரிக்கின்றன

19.Jul 2015

மாஸ்கோ: இந்தியா-ரஷ்யா ஆகியவை இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்களை உருவாக்குகின்றன இது தொடர்பான ஒப்பந்தம் சமீபத்தில் ...

Modi2(C)

5 மத்திய ஆசிய நாடுகள்-ரஷ்யா மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று பயணம்

5.Jul 2015

புதுடெல்லி:  5மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ்மநாடு,ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் கலந்து ...

New-Modi3(C)

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார்

3.Jul 2015

புதுடெல்லி,  ரஷ்யாவில் உள்ள யுபா நகரில் பிரிக்ஸ் மாநாடு இந்த மாதம் 8மற்றும் 9ம்தேதிகளில் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் கலந்து ...

modi-sharif(c)

ரஷ்யாவில் அடுத்த மாதம் நவாஷ் ஷெரீப்பை மோடி சந்திக்கிறார்

18.Jun 2015

புது டெல்லி: ரஷ்யாவில் அடுத்த மாதம் 9, 10 ம் தேதிகளில் 2 நாட்கள் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்ச மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ...

BE-Students(C) 9

இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகையுடன், ரஷ்யாவில் உயர் கல்வி

14.Apr 2015

“ரஷ்ய அரசின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம் மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் மாநில விவகாரங்களுக்கான காமன்வெல்த் அமைப்பின் ...

Russia - Mikhail gorbachev(C)

மேலைநாடுகள் - ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம்

30.Jan 2015

மாஸ்கோ - ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதட்டம் நீடித்தால் அது போராக வெடிக்கும் அபாயம் ...

Russia 1

பொருளாதார தடையால் ரஷ்யாவில் உணவு தட்டுப்பாடு

26.Jan 2015

உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. உணவு பொருட்களின் ஏற்றுமதியையும்...

Russia Defence Minister with Modi(C)

மோடியுடன் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

22.Jan 2015

புது டெல்லி - இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு பிரதமர் நரேந்திர மோடியை ...

vladimir-putin(C)

ரஷ்யாவை யாராலும் மிரட்ட முடியாது: புடின்

22.Dec 2014

மாஸ்கோ - ரஷ்யாவை  எந்த நாடாலும் மிரட்டவோ, தனிமைப்படுத்தவோ முடியாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ...

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆச்சர்ய தொழில்நுட்பம்

கருவில் சிசு வளரும் போதே அதை, நேரில் காண வழிவகுத்துள்ளது புதியதோர் தொழில்நுட்பம். இதன் மூலம், ஒரு தாய் தன் குழந்தையை கண்டும் உள்ளார். விர்சுவல் ரியாலிட்டிதான் அந்த தொழில்நுட்பம். இதன் மூலமாக இல்லாத ஒன்றையும் காண்பிக்க முடியும். 4D அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து, பிறக்காத குழந்தயை வி.ஆர். தொழில் நுட்பத்தின் மூலம் இதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர். 3D அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் படமாக மட்டுமே கருவில் வளரும் சிசுவை பார்த்த நாம், இந்த புதிய தொழில்நுட்பத்தில் காணொளியாகவே குழந்தையை காண முடியுமாம். எதிர்காலத்தில் கருத்தரித்த நாள் முதலே கூட தன் சிசுவுடன் பெற்றோர் வி.ஆர் முறையில் வாழலாம்.

வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் தங்கும், வெள்ளை மாளிகை சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஆறு தளங்களில், 132 அறைகள், 35 குளியலறைகள், 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 8 மாடிப் படிகள், 3 மின் தூக்கிகள் உள்ளன. அதிபருக்கு சமைப்பதற்காகவே 5 சமையல் கலைஞர்கள் எப்போதும் பணியில் இருப்பார்களாம்.

யூதர்களின் அடையாளம்

இஸ்ரேலில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயிலில் கி.பி. 300-ஆம் ஆண்டு முதல் கி.பி. 500-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் யூத மத அடையாளமான ‘பத்து கட்டளைகள்’ செதுக்கப்பட்ட கல்வெட்டு 8.5 லட்சம் டாலர்களுக்கு அமெரிக்காவில் ஏலம் போனது. இக்கல்வெட்டை ஏலம் எடுத்தவர் அருங்காட்சியகம் வைக்கவுள்ளார்.

குறையாத மோகம்

உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்கும் பழக்கத்தினால், இந்தியாவில் 76 பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பலர் இளம் வயதினர்.

சமையலுக்கு மட்டுமல்ல...

இனு, உப்பை ஒதுக்காமல் அழகிற்காக பயன்படுத்தலாம். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பதால், கன்னத்தின் அழகு அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து உடலை நன்கு தேய்த்து கழுவ சருமம் அழகாகவும், பொலிவோடும் காணப்படும்.

இசையால் இனிமை

ஹெட்போன்களை நாம் பயன்படுத்தும்போது, நம் காதுக்கு 90 டெசிபல் ஒலியானது நேரடியாக வருகிறது. குறிப்பாக ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்டால் அவருக்கு காது கேட்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. பிறர் பயன்படுத்தும் ஹெட்போன்களை பயன்படுத்தினால் தொற்று நோய்கள் ஏற்படுமாம்.

பொறாமை உணர்வு

பண்டிகைக் கொண்டாட்டம், விடுமுறைக் காலங்களில் எடுத்த புகைப்படங்களைப் நாம் ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யும் போது, அதைப் பார்க்கும் முக நூல் நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமை உணர்வு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கடலுக்கு ஆபத்து

2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. 1964-ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு, 2014-ம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. இது தொடருமானால், வருகிற 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதை 70 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடரும் அமெரிக்களின் ஆதிக்கம்

உலக அளவில் உள்ள சொத்துக்களில் பாதி அளவு 8 கோடீசுவரர்களின் கையில் உள்ளதாம். முதலிடத்தில் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் (அமெரிக்கா). சொத்து - 743 கோடி டாலர். 2-வது அமான்சியோ ஆர்டேகா (ஸ்பெயின் - ரூ.663 கோடி டாலர்), 3-வது வாசன் பப்பெட் (அமெரிக்கா - 602 கோடி டாலர்), 4-வது கார்லஸ் ஸ்லிம் ஹீலு (மெக்சிகோ - 494 கோடி டாலர்). 5-வது அமேசான் டாட்காம் தலைவர் ஜெய் பெஷோஸ் (அமெரிக்கா - 448கோடி டாலர்), 6-வது பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஷுக்கர்பெர்க் (441 கோடி டாலர்) 7-வது, ஒரகில் தலைமை அதிகாரி லார்ரி எல்லிசன் (412 கோடி டாலர்), 8-வது இடத்தில், நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம் பெர்க் (396 கோடி டாலர்) உள்ளனர்.

சிரிப்பால் அளந்தவர்

சார்லி சாப்ளின், ஒரே வருடத்தில் 12 ஹாலிவுட் படங்கள் நடித்து சாதனை புரிந்தவர், நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன் முகம் கொண்டவர்.

பெரிய மூளை

ஆர்க்டிக் பகுதியில், கரிம மாசுபாடுகள், சுகாதார பிரச்சினைகளால், வனவிலங்குகளில் பெரிய மூளை கொண்ட, போலார் கரடிகளுக்கு ஹார்மோன் பிரச்னை, மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.

குழந்தைக்கு எமன்

15 நிமிடங்களுக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனை படைப்புகள் தற்காலிகமாக குறைவதாக, 3 வயதுடைய 60 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.