முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காலிப்ளவர் நூடுல்ஸ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

காலிப்ளவர் நூடுல்ஸ் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பொடியா நறுக்கிய காலிப்ளவ்ர் -1.
  2. நூடுல்ஸ்  - 200 கிராம்.
  3. எண்ணெய் - 4 ஸ்பூன்.
  4. பச்சை மிளகாய் - 4.
  5. சோயா சாஸ் - ஓரு டீஸ்பூன்.
  6. வினிகர் - ஓரு டீஸ்பூன்.
  7. தக்காளி சாஸ் - 4 டீஸ்பூன். 
  8. மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.
  9. கார்ன்பிளவர் மாவு -  2 ஸ்பூன்.
  10. உப்பு - தேவையான அளவு. 
Method: 

செய்முறை ;

  1. அடுப்புல் கடாய் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்,தண்ணீர் நன்றாக கொதித்த உடன் 200 கிராம் நூடுஸ்சை போட்டு சிறிது நேரம் வேக விடவும்,பின்னர் நூடுஸ்சை திருப்பி போட்டு வேக வைத்து  நூடுஸ்சை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து 4 ஸ்பூன் ரிபைன்ட்  ஆயில் ஊற்றவும்.
  3. எண்ணெய் சூடானவுடன் சுத்தம் செய்து பொடியா நறுக்கிய ஓரு காலிப்ளவர் மற்றும்  நறுக்கிய 4 பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
  4. இதனுடன் ஓரு டீஸ்பூன் சோயா சாஸ்,ஓரு டீஸ்பூன் வினிகர்,4 டீஸ்பூன் தக்காளி சாஸ்,1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்புபோட்டு நன்றாக கலந்து விட்டு கடாயை மூடி 5 நிமிடம் காலிப்ளவரை வேக விடவும்.
  5. 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து 2 ஸ்பூன் கார்ன்பிளவர் மாவை 1/2 கப் தண்ணீரீல் கலந்து ஊற்றி கிளறி விடவும்.
  6. இதனுடன் வேக வைத்த நூடுல்சை போட்டு நன்றாக கிளறி விடவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. சுவையான காலிப்ளவர் நூடுல்ஸ் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago