எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
நூல் பரோட்டா
Cooking time in minutes:
20
Ingredients:
நூல் பரோட்டா செய்யத்தேவையான பொருட்கள்.
- மைதா மாவு - 1/2 கிலோ.
- உப்பு - தேவையான அளவு.
- எண்ணெய் - தேவையான அளவு.
Method:
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் 1/2 கிலோ மைதா மாவு, 2 ஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு மாவை 45 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி வைத்துக்கொள்ளவும்.
- தட்டி வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக வெட்டி பின்னர் எல்லா மாவையும் ஒன்று சேர்த்து மீண்டும் கையால் சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் தவாவை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தட்டி வைத்துள்ள மாவை போட்டு வேக விடவும்,சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- வேக வைத்த எல்லா பரோட்டாவையும் ஒன்றாக அடுக்கி வைத்து தட்டவும்.
- சுவையான நூல் பரோட்டா ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


